ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், இல்லை என்றால் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
20 July 2025 5:15 AM
2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி

2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி

எதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக செல்கிறார் என தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
19 July 2025 4:25 PM
திமுக கூட்டணி கட்சிகளை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை: அமைச்சர் கே.என்.நேரு

திமுக கூட்டணி கட்சிகளை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை: அமைச்சர் கே.என்.நேரு

எடப்பாடி பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல; பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
19 July 2025 1:35 PM
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம்

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம்

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
19 July 2025 1:07 PM
 திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு  உறுப்பினர் சேர்க்கை விவகாரம்:  ஐகோர்ட் மதுரை கிளையில் மனு

' திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை விவகாரம்: ஐகோர்ட் மதுரை கிளையில் மனு

பொதுமக்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 July 2025 12:22 PM
மு.க.முத்து உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி

மு.க.முத்து உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி

மு.க.முத்து உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
19 July 2025 9:27 AM
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு: தலைவர்கள் இரங்கல்

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு: தலைவர்கள் இரங்கல்

மு.க.முத்துவின் மறைவுக்கு திமுகவினரும், பல்வேறு கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
19 July 2025 6:33 AM
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்

கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்

கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் இன்று காலமானார்.
19 July 2025 3:46 AM
ஓரணியில் தமிழ்நாடு : ஆதார் விவரங்களை கேட்டு மக்களை தி.மு.க.வினர் மிரட்டுவதாக வழக்கு

'ஓரணியில் தமிழ்நாடு' : ஆதார் விவரங்களை கேட்டு மக்களை தி.மு.க.வினர் மிரட்டுவதாக வழக்கு

திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையின்போது, ஆதார் விவரங்களை கேட்டு மிரட்டுவதாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 July 2025 1:33 AM
திமுக செய்யும் தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உடந்தை: எடப்பாடி பழனிசாமி

திமுக செய்யும் தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உடந்தை: எடப்பாடி பழனிசாமி

ஒரு முறை ஏமாந்து விட்டீர்கள் மீண்டும் ஏமாறாதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
18 July 2025 2:27 PM
திமுக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திமுக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப தயாராகி வருகின்றன.
18 July 2025 5:48 AM
ஓரணியில் தமிழ்நாடு எனக் கைகோர்க்கும் குடும்பங்கள்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஓரணியில் தமிழ்நாடு எனக் கைகோர்க்கும் குடும்பங்கள்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஓரணியில் தமிழ்நாடு எனக் கைகோர்க்கும் குடும்பங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
17 July 2025 12:39 PM