தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தி.மு.க.வுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
18 March 2024 6:40 AM GMT
போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்

போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்

தி.மு.க அரசு இனியும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான எதிர்வினையை மக்கள் ஆற்றுவார்கள்.
18 March 2024 5:38 AM GMT
உங்கள் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

உங்கள் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"நீங்கள் நலமா?" என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
6 March 2024 6:56 AM GMT
தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
3 March 2024 1:36 PM GMT
4 வீராங்கனைகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கினார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

4 வீராங்கனைகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கினார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

601 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.16.31 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
23 Feb 2024 12:09 PM GMT
வடலூர் வள்ளலார் பெருவெளியை தி.மு.க அரசு கையகப்படுத்தினால் மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் - சீமான்

வடலூர் வள்ளலார் பெருவெளியை தி.மு.க அரசு கையகப்படுத்தினால் மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் - சீமான்

பன்னாட்டு ஆய்வு மையத்தை வடலூரில் வேறு பகுதியில் அமைத்திட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
17 Feb 2024 8:37 AM GMT
இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கோவையின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
11 Feb 2024 12:14 PM GMT
33 மாத தி.மு.க. ஆட்சியில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - தமிழக அரசு தகவல்

33 மாத தி.மு.க. ஆட்சியில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - தமிழக அரசு தகவல்

முதலீடுகள் மூலம் சுமார் 30 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
8 Feb 2024 2:51 PM GMT
குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு லட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30 Jan 2024 6:48 AM GMT
அவசரகதியில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது தி.மு.க. அரசு - அண்ணாமலை விமர்சனம்

'அவசரகதியில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது தி.மு.க. அரசு' - அண்ணாமலை விமர்சனம்

தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
14 Jan 2024 3:49 PM GMT
தி.மு.க. ஆட்சியில் அதலபாதாளத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதி - அண்ணாமலை குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் அதலபாதாளத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதி - அண்ணாமலை குற்றச்சாட்டு

மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காலத்தின் தேவை என்பதை மாநில அரசு உணர வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
11 Dec 2023 5:42 PM GMT
மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் தேவையா? தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் தேவையா? தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

நிதி ஒதுக்காமல் அம்மா உணவகத்தை மூடும் நிலைக்கு கொண்டு வந்த திமுக அரசு கார்பந்தயத்தை நடத்துகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
2 Dec 2023 9:18 AM GMT