
தந்தை-சித்தியை துண்டு துண்டாக வெட்டிக்கொன்றது ஏன்? - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
இரட்டை கொலை தொடர்பாக கைதான வாலிபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
23 Aug 2025 1:10 PM IST
அதிர்ச்சி சம்பவம்.. ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு
ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வீட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2 May 2025 1:43 PM IST
இதுதான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா..? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
சட்டம் ஒழுங்கை காக்கும் தன் முதற்பணியை முதல்-அமைச்சர் முறையாக செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
2 May 2025 11:39 AM IST
சென்னை: கோட்டூர்புரத்தில் இரட்டைக்கொலை
படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியாகி உள்ளது.
17 March 2025 2:55 AM IST
முன்விரோதத்தில் 2 பேர் அடித்துக்கொலை: இளைஞர் வெறிச்செயல்
கொலை செய்யப்பட்ட இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
19 Feb 2025 3:12 AM IST
ஆவடி இரட்டை கொலை - ஒருவர் கைது
சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 April 2024 9:58 AM IST
இரட்டை கொலை வழக்கில் இணைய சேவை நிறுவன அதிபர் அதிரடி கைது
இரட்டை கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட இணைய சேவை நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 July 2023 12:15 AM IST
முட்டம் இரட்டைக்கொலை தலைமறைவான கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு தொடர்பு
முட்டம் இரட்டைக்கொலையில் தலைமறைவான கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jun 2022 3:07 AM IST
முட்டத்தில் இரட்டைக்கொலை: பிரேத பரிசோதனைக்கு பிறகு தாய், மகள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
முட்டத்தில் கொலை செய்யப்பட்ட தாய், மகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி முட்டம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் துக்கம் அனுசரித்தனர்.
9 Jun 2022 11:06 PM IST
இரட்டை கொலையில் தப்பி ஓடி தலைமறைவு: 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் பிடிபட்ட கொலையாளி
புதுவண்ணாரப்பேட்டையில் இரட்டை கொலை செய்து விட்டு தலைமறைவான கொலைகுற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் சிக்கினார்.
25 May 2022 8:19 PM IST




