
தூத்துக்குடியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "போதையில்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை பரப்பும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவர்களுக்கு வாலிபால் விளையாட்டு பயிற்சி நடைபெற்று முடிந்தது.
10 Jun 2025 7:22 AM IST
"போதையில்லா தமிழகம்" விழிப்புணர்வு கால்பந்து போட்டி: எஸ்.பி. பரிசு வழங்கல்
காயல்பட்டினம் பகுதியில் போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
3 Jun 2025 8:58 PM IST
தூத்துக்குடி: போலீசார் தலைமையில் மாணவர்கள் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 21 இடங்களில் மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் மூலம் கைப்பந்து விளையாட்டு பயிற்சி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29 May 2025 11:33 AM IST
தூத்துக்குடி: "போதையில்லா தமிழகம்" விழிப்புணர்வு கைப்பந்து போட்டி- எஸ்.பி. பரிசு கோப்பை வழங்கல்
தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
28 May 2025 4:11 PM IST
"போதையில்லா தமிழ்நாடு" என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் - தமிழக அரசு ஏற்பாடு
போதையில்லாத தமிழ்நாடு" என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற உள்ளது.
17 Oct 2024 5:44 PM IST
தமிழக முதல்-அமைச்சரின் கனவான போதையில்லா தமிழகம் விரைவில் உருவாகும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக முதல்-அமைச்சரின் கனவான போதையில்லா தமிழகம் விரைவில் உருவாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
24 Aug 2022 3:57 PM IST




