7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
10 Jun 2024 9:58 AM GMT
நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன.
6 Jun 2024 2:51 PM GMT
ஜனாதிபதியை இன்று சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு

ஜனாதிபதியை இன்று சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு

இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் எம்.பி.க்கள் பட்டியலை அடிப்படையாக கொண்டு 18வது மக்களவை அமைப்பதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி தொடங்குவார்.
6 Jun 2024 6:13 AM GMT
நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 45 கோடி பேர் வாக்களிப்பு - இந்திய தேர்தல் கமிஷன் பெருமிதம்

நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 45 கோடி பேர் வாக்களிப்பு - இந்திய தேர்தல் கமிஷன் பெருமிதம்

முதல் நான்கு கட்ட மக்களவைத் தேர்தலில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
16 May 2024 11:12 PM GMT
இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது - மல்லிகார்ஜுன கார்கே

"இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது" - மல்லிகார்ஜுன கார்கே

தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
7 May 2024 5:59 AM GMT
நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை

நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை

வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்காளத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
22 April 2024 9:04 AM GMT
வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்த சமீபத்திய விவரங்களை வழங்கும் செல்போன் செயலி

வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்த சமீபத்திய விவரங்களை வழங்கும் செல்போன் செயலி

வாக்குப்பதிவு விவரங்களை செல்போன் மூலம் வாக்காளர்கள் அறிந்துகொள்வதற்கு வசதியாக செயலி ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
21 April 2024 7:50 PM GMT
மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ளும் திக்..திக்..பயணம் - வீடியோ

மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ளும் திக்..திக்..பயணம் - வீடியோ

அருணாச்சல பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளை கொண்ட மாநிலம் ஆகும்.
18 April 2024 12:25 PM GMT
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பாடல்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பாடல்

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
16 April 2024 11:55 AM GMT
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.4,650 கோடி பறிமுதல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.4,650 கோடி பறிமுதல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
15 April 2024 8:09 AM GMT
ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது -    சென்னை ஐகோர்ட்டு

ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்டு

ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
27 March 2024 10:16 AM GMT
அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை:  இந்திய தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை: இந்திய தேர்தல் ஆணையம்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
27 March 2024 6:24 AM GMT