ஆயுத பூஜை: ஞாயிறு அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயக்கம்
மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Oct 2024 11:33 AM GMTசென்னை புறநகர் ரெயில்களில் நேற்று மட்டும் 3 லட்சம் பேர் பயணம்: தெற்கு ரெயில்வே
மாலை 4.30 மணி நிலவரப்படி சுமார் 3 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
6 Oct 2024 6:50 PM GMTமின்சார ரெயில் ரத்து எதிரொலி.. பஸ்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, பஸ்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
15 Sep 2024 7:53 AM GMTசென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
29 Aug 2024 1:36 AM GMTசென்னை சென்டிரல் - அரக்கோணம் மின்சார ரெயில்கள் இன்று பகுதி நேர ரத்து
சென்னை சென்டிரல் - அரக்கோணம் மின்சார ரெயில்கள் இன்று பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
27 Aug 2024 11:48 PM GMTபராமரிப்பு பணி: மின்சார ரெயில்கள் இன்று பகுதி நேரமாக ரத்து
அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது
21 Aug 2024 7:07 PM GMTபராமரிப்பு பணி: மின்சார ரெயில்கள் நாளை பகுதி நேரமாக ரத்து
சென்னை சென்டிரல்-திருத்தணி இடையே மின்சார ரெயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
21 Aug 2024 2:56 AM GMTசீரான ரெயில் போக்குவரத்து... சென்னையில் 2 வாரங்களுக்கு பின் மின்சார ரெயில்கள் வழக்கம்போல இயக்கம்
கடந்த 2 வாரங்களாக மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
18 Aug 2024 7:26 AM GMTசென்னை கடற்கரை - எழும்பூர் இரவு நேர மின்சார ரெயில்கள் இன்று ரத்து
சென்னை கடற்கரை, எழும்பூர் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
18 Aug 2024 2:19 AM GMTமின்சார ரெயில்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி
ரெயில்கள் ரத்தால், அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
5 Aug 2024 5:19 AM GMTரெயில்கள் ரத்து எதிரொலி.. ஸ்தம்பித்த தாம்பரம் - பஸ்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
ரெயில்கள் ரத்து எதிரொலியாக பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது.
3 Aug 2024 8:33 AM GMTசென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று முதல் மின்சார ரெயில் சேவை ரத்து
இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மின்சார ரெயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
3 Aug 2024 2:45 AM GMT