மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை  உயர்வு- அமைச்சர் மதிவேந்தன்

மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு- அமைச்சர் மதிவேந்தன்

மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 8:26 AM
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 13-ந்தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
6 Jun 2024 4:02 AM
பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கும்போது, கவனிக்க வேண்டியவை...

பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கும்போது, கவனிக்க வேண்டியவை...

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பொறியியலைப் பற்றிய புரிதல் இல்லாத சூழலில் தனக்கு உகந்த பொறியியல் பிரிவை தேர்ந்தெடுக்க பெரும்பாலானோர் தடுமாறுகிறார்கள்.
29 July 2023 7:26 AM
என்ஜினீயரிங் படிப்பு: துணை கலந்தாய்வுக்கு 9-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்பு: துணை கலந்தாய்வுக்கு 9-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வுக்கு 9-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
6 Nov 2022 2:15 AM
பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது.
10 Sept 2022 5:33 AM
என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு திட்டமிட்டபடி நாளை தொடங்குமா?

என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு திட்டமிட்டபடி நாளை தொடங்குமா?

என்ஜினீயரிங் படிப்புக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், பொது கலந்தாய்வு திட்டமிட்டபடி நாளை தொடங்குமா? என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
24 Aug 2022 1:49 AM
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்

புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தி உள்ளது.
22 Aug 2022 4:03 PM
பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்

பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
7 July 2022 3:09 AM