
எடப்பாடி பழனிசாமி சிறப்பு பஸ் மூலம் சூறாவளி சுற்றுப்பயணம்: பிரசார பாடல் இன்று வெளியீடு
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
3 July 2025 10:45 PM
திமுக அரசால் பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
10க்கும் மேற்பட்ட பல்கலை.களில் துணைவேந்தர் பதவிகள் 2 ஆண்டுகளாக காலியாக உள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
3 Jun 2025 1:06 PM
ரெய்டை பார்த்து யாருக்கு பயம்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கேள்வி
3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து இப்போது மட்டும் முதல்-அமைச்சர் செல்வது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
21 May 2025 11:41 AM
"பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது": கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி
பொள்ளாச்சி வழக்கை எடப்பாடி பழனிசாமி தானாக முன் வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றவில்லை என்று தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
13 May 2025 12:35 PM
சாதிவாரி கணக்கெடுப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
30 April 2025 11:49 AM
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே... கூட்டணி ஆட்சி கிடையாது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
கூட்டணி ஆட்சி என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
16 April 2025 5:08 AM
பாஜக - அதிமுக கூட்டணி: மக்கள் பாடம் புகட்டுவார்கள் - கனிமொழி எம்.பி. பேட்டி
அண்ணா, ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவரோடு கூட்டணியை அமைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.
11 April 2025 2:02 PM
நீட் தேர்வால் இறந்த மாணவர்களுக்கு 19-ல் அஞ்சலி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு அச்சத்தால் 22 மாணவ, மாணவிகள் பலியாகி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 April 2025 1:33 PM
சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு
மக்கள் பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு வழங்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
8 April 2025 7:44 AM
2026 சட்டசபை தேர்தல் கூட்டணி: பா.ஜ.க. வைத்த முதல் குறி அ.தி.மு.க., அடுத்தது..?
தமிழகத்தில் முக்கிய கட்சிகளை இணைத்துக்கொண்டு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று பாஜக கருதுகிறது.
26 March 2025 5:32 AM
வரம்புக்குள்தான் கடன் உள்ளது - நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் பேட்டி
தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
14 March 2025 8:11 AM
அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
மதுபான ஊழலை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
14 March 2025 4:12 AM