
75 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: 3 ஓட்டுகள் பெற்ற 2 சுயேச்சை வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். சுயேச்சை வேட்பாளர்கள் 2 பேர் தலா 3 ஓட்டுகள் பெற்றனர்.
2 March 2023 6:45 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு துவங்கியது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு துவங்கியது.
26 Feb 2023 11:56 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு: தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. மீண்டும் புகார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. மீண்டும் புகார் அளித்துள்ளது.
13 Feb 2023 8:18 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை - டிடிவி தினகரன் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
7 Feb 2023 11:50 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? - சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
3 Feb 2023 12:24 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அண்ணாமலை முடிவை பொறுத்தே போட்டி - நயினார் நாகேந்திரன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாநில தலைவர் அண்ணாமலை எடுக்கும் முடிவிலேயே போட்டியானது இருக்கும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
30 Jan 2023 5:15 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு இதுவே... - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.
28 Jan 2023 7:25 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை தனது நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 Jan 2023 7:01 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல்...!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 Jan 2023 6:47 AM GMT
"ஈரோடு கிழக்கில் போட்டியிடுவது உறுதி" - ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கில் போட்டியிடுவது உறுதி என ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
23 Jan 2023 4:57 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுக தேர்தல் பணிக்குழு அமைப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது.
22 Jan 2023 4:58 PM GMT
"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம்" - ஏ.சி.சண்முகம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம் என்று புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
21 Jan 2023 5:16 PM GMT