
இந்திய குடும்பங்களில் மட்டும் 34,600 டன் தங்கம் இருப்பு
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்க இருப்புகளைவிட அதிகம் என சொல்லப்படுகிறது.
13 Oct 2025 8:56 AM IST
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி
செந்தில் பாலாஜி எந்த கட்சி என்று பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவும் அரசின் நிவாரணத் தொகை கிடைக்கவும் பங்களிப்பு செய்துள்ளார் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
11 Oct 2025 7:22 PM IST
வீடுகளில் சோலார் அமைக்கும் திட்டம்: ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வரை சேமிக்கலாம் - நிர்மலா சீதாராமன் தகவல்
பட்ஜெட் உரையில் குறிப்பாக நடுத்தர மக்களுக்காக சில திட்டங்களை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
1 Feb 2024 3:51 PM IST
சுரங்கத்தினுள் தொழிலாளர்களுடன் முதல் சந்திப்பு.. தோளில் தூக்கி கொண்டாட்டம்: நினைவுகூர்ந்த மீட்புக் குழுவினர்
இடிபாடுகளை அகற்றும்போது ஆகர் எந்திரம் தடைகளை எதிர்கொண்டதால் எலிவளை சுரங்க தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர்.
29 Nov 2023 12:06 PM IST
சுரங்க தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு.. பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய உறவினர்கள்
சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
29 Nov 2023 10:57 AM IST
குடும்பங்கள் கொண்டாடும் குய்கோ
அருள் செழியன் ’குய்கோ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
27 Nov 2023 10:22 PM IST
மணிப்பூரில் 3 ஆயிரம் குடும்பங்களை குடியமர்த்த வீடுகள் தயாராகிறது
மணிப்பூரில், கலவரத்தால் வீட்டை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி உள்ள 3 ஆயிரம் குடும்பங்களை குடியமர்த்த ஆயத்த வீடுகள் தயாராகி வருகிறது.
16 Aug 2023 3:53 AM IST
ஒடிசா ரெயில் விபத்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - ஜெகன் மோகன் ரெட்டி
ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியினை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
4 Jun 2023 3:34 PM IST
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
12 April 2023 1:52 AM IST
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 70 குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதை தொடர்ந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
17 July 2022 11:34 PM IST
பெங்களூருவில் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு 2 நாளில் நிவாரணம்-மந்திரி அஸ்வத்நாராயண உத்தரவு
பெங்களூருவில் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு 2 நாளில் நிவாரணம் வழங்கப்படும் என்று மந்திரி அஸ்வத்நாராயணா உத்தரவிட்டுள்ளார்.
23 May 2022 8:52 PM IST




