திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்
பங்குனி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
29 March 2024 2:15 AM GMTபண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்ச்சைக்கடன்
உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகளும் தீ மதித்தனர்.
26 March 2024 12:36 PM GMTகோவில் திருவிழாவில் இசை நிகழ்ச்சியை பார்க்க வந்த கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்
தன்னை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை மாணவி தெரிவித்துள்ளார்.
11 March 2024 11:53 PM GMTமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா பெரிய சக்கர தீவெட்டி பவனி 11-ந்தேதி நடக்கிறது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
9 March 2024 1:20 PM GMTராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
கச்சத்தீவு திருவிழாவையொட்டி இன்றும் நாளையும் ராமேஸ்வரம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
23 Feb 2024 1:20 AM GMTசிக்கிம்: திருவிழா கூட்டத்தில் புகுந்த பால் வண்டி - 3 பேர் பலி; 20 பேர் காயம்
அந்த லாரி மோதியதில், ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இடித்து தள்ளப்பட்டன.
11 Feb 2024 5:29 AM GMTஒரே நாளில் இரண்டு விழா கொண்டாடிய இனியா
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. இனியா திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
24 Jan 2024 5:53 PM GMTஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடக்கம்
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று தொடங்கியது. வருகிற 21-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
13 Dec 2023 6:50 PM GMTதீபாவளி பண்டிகையின்போது விநோதம்; நாய்களை அலங்கரித்து வழிபாடு
தெரு நாய்களுக்கு மதிப்பளித்து, அவற்றுக்கு உணவளிக்க வேண்டும் என பிரியா ராய் வேண்டுகோளாக கேட்டு கொண்டுள்ளார்.
11 Nov 2023 10:36 PM GMTசாய்பாபா கோவிலில் 105-வது மகாசமாதி விழா
சாய்பாபா கோவிலில் 105-வது மகாசமாதி விழா நடைபெற்றது.
25 Oct 2023 5:55 PM GMTகம்பம், உப்புக்கோட்டையில் சூரசம்ஹாரம்; அம்பு எய்து பத்மாசூரனை வதம் செய்த பெருமாள்
கம்பம், உப்புக்கோட்டையில் நவராத்திரி விழாவையொட்டி நடந்த சூரசம்ஹாரத்தில், அம்பு எய்து பத்மாசூரனை பெருமாள் வதம் செய்தார்.
24 Oct 2023 9:30 PM GMT