
மீனவர்கள் நலன் காக்க ரூ.1 கோடி மதிப்பில் சுழல் நிதி உருவாக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1 கோடி சுழல் நிதியாக உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
29 Sep 2023 11:30 AM GMT
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு
மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
28 Sep 2023 6:11 PM GMT
அடுத்த 24 மணி நேரத்தில் புரட்டி போடப்போகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Sep 2023 1:16 AM GMT
மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Sep 2023 4:33 PM GMT
துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - நடுக்கடலில் அதிர்ச்சி
இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தமிழக மீனவர்களை விரட்டியடித்து மீண்டும் அத்து மீறலில் ஈடுபட்டனர்.
19 Sep 2023 5:47 AM GMT
காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகை 'செருப்பு' மீன்கள் - ரூ.30 கோடிக்கு ஏற்றுமதி
சென்னை காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகை ‘செருப்பு’ மீன்கள் வெளிநாடுகளுக்கு ரூ.30 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
17 Sep 2023 5:33 AM GMT
குமரி மீனவர்கள் உள்பட 12 பேர் சொந்த ஊர் திரும்பினர்
மாலத்தீவில் பரிதவித்த குமரி மீனவர்கள் உள்பட 12 பேர் சொந்த ஊர் திரும்பினர்.
16 Sep 2023 6:45 PM GMT
கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
குளச்சல் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
16 Sep 2023 6:45 PM GMT
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் சிறையில் அடைப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
14 Sep 2023 6:54 PM GMT
காரைக்கால் மீனவர்களின் 4 விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்களின் 4 விசைப்படகுகளை புதுவை மீனவர்கள் சிறைப்பிடித்தனர்.
14 Sep 2023 6:08 PM GMT
இந்தோனேசிய கடலில் படகு கவிழ்ந்து 4 மீனவர்கள் பலி
இந்தோனேசிய கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 4 மீனவர்கள் பலியாகினர்.
6 Sep 2023 7:26 PM GMT
கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் சாலை மறியல்
கோட்டக்குப்பம் அருகே கடற்கரையில் படகுகள் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம்-மறியலில் ஈடுபட்டனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Sep 2023 5:00 PM GMT