கோலியை கட்டியணைத்த கம்பீர்...ஆஸ்கரே கொடுக்கலாம் என்ற இந்திய முன்னாள் வீரர்
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
30 March 2024 2:11 AM GMTஸ்ரேயாஸ், ரிங்கு அல்ல.... இந்த வீரர்தான் கொல்கத்தா அணியின் துருப்பு சீட்டு - கம்பீர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனக்கு வெறும் அணியல்ல. அது ஒரு உணர்வாகும் என்று கம்பீர் கூறியுள்ளார்.
15 March 2024 10:46 AM GMTவிராட் கோலியுடன் அந்த ஆர்.சி.பி. வீரரும் ஸ்லெட்ஜிங் செய்தார்... அதனால்தான் கம்பீர்... - நவீன் உல் ஹக்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணி வீரர் நவீன்-உல்-ஹக், விராட் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கை கொடுக்க மறுத்தது பெரிய சர்ச்சையாக மாறியது.
4 March 2024 12:28 PM GMTஇங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்; கம்பீரின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க ரோகித்திற்கு வாய்ப்பு
ஒருவேளை இந்த போட்டியில் அவரால் இதனை செய்ய முடியவில்லை என்றால் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
2 March 2024 7:44 AM GMTகம்பீர் தேர்வு செய்த உலகக்கோப்பை அணி...தமிழக வீரருக்கு இடம் - ஸ்ரேயாஸ், சாம்சனுக்கு இடம் இல்லை...!
உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தேர்வு செய்துள்ளார்.
5 Sep 2023 5:04 AM GMTமோதலில் ஈடுபட்ட விராட்கோலி, கம்பீருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம்
மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, கவுதம் கம்பீர் ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
3 May 2023 11:49 PM GMTமைதானத்தில் கோலி- கம்பீர் மோதல்... அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்- மூலக்காரணம் என்ன..?
லக்னோவில் நடந்த பெங்களூரு-லக்னோ அணிகள் இடையிலான ஆட்டம் முடிந்ததும் மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, கவுதம் கம்பீர் ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
2 May 2023 9:33 PM GMTஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரிஷப் பண்ட் தேர்வானதை ஏற்கமாட்டேன்- முன்னாள் இந்திய வீரர் அதிருப்தி
கடந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்த பாண்டியாவிற்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2022 5:04 PM GMT