
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 210 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி, வைப்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
31 July 2025 1:26 PM IST
மதுரை: கஞ்சா கடத்திய 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ.1 லட்சம் அபராதம்
மதுரை சிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 28 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
29 May 2025 6:28 PM IST
திண்டுக்கல்: கஞ்சா கடத்தல் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திண்டுக்கல்லில் வடமதுரை சந்திப்பில் இருந்த நபர்களை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் 52 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
3 May 2025 4:42 PM IST
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 April 2025 1:06 AM IST
திருப்பூருக்கு ரெயிலில் கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இருவரை சேலத்தில் போலீசார் கைதுசெய்தனர்.
25 Feb 2025 6:36 AM IST
கேரளாவில் இருந்து குமரிக்கு கஞ்சா கடத்தல்: 4 பேர் கைது
கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Feb 2025 9:53 PM IST
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த 200 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2024 2:56 PM IST
நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்
கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
13 May 2024 10:55 AM IST
3 சக்கர மோட்டார் சைக்கிளில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்திய மாற்றுத்திறனாளி
3 சக்கர மோட்டார் சைக்கிளில் ரகசிய அறையில் வைத்து கஞ்சா கடத்திய மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
18 Aug 2023 1:26 PM IST
கஞ்சா கடத்தலில் போலீசார் ஈடுபட்டதாக கூறி காவல் நிலையத்திற்கு தீ வைத்த கும்பல்
ஒடிசாவில் கஞ்சா கடத்தலில் போலீசார் ஈடுபட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Aug 2023 3:07 AM IST
கும்மிடிப்பூண்டி அருகே காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது - 20 கிலோ பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கோயம்புத்தூருக்கு காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 July 2023 1:56 PM IST
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது
ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2023 2:41 PM IST




