
இஸ்ரேல் - காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் வேதனை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
13 Oct 2025 10:39 PM IST
காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிணைக்கைதிகள் நாளை விடுதலை
நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம். காசாவில்தான் இருப்போம் என ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது.
12 Oct 2025 6:50 PM IST
பச்சை துரோகி அல்பானீஸ் - இஸ்ரேல் பிரதமர் காட்டம்
பாலஸ்தீனத்தை தனிநாடாக பிரதமர் அல்பானீஸ் அறிவித்தது பச்சை துரோகம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறினார்.
20 Aug 2025 11:18 PM IST
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு
ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்தது
11 Aug 2025 8:37 PM IST
காசா நகரத்தைக் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஐ.நா.சபை எச்சரித்துள்ளது.
8 Aug 2025 11:38 AM IST
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க கனடா- மால்டா முடிவு; இஸ்ரேல் எதிர்ப்பு
பாலஸ்தீனத்தில் 2026-ம் ஆண்டில் பொதுத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று கனடா பிரதமர் கூறியுள்ளார்.
31 July 2025 4:33 PM IST
காசாவில் முழுமையான போர் நிறுத்தம் வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்
காசா மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை நிவர்த்தி செய்ய இடைக்கால போர் நிறுத்தங்கள் போதுமானதில்லை என்று ஐநாவில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
25 July 2025 6:56 PM IST
584 நாட்களுக்கு பிறகு அமெரிக்க பிணை கைதியை விடுவித்த ஹமாஸ்
ஹமாசிடம் இன்னும் 50க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.
13 May 2025 8:04 PM IST
காசா பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 23 பேர் பலி
2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தபோரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
24 April 2025 5:08 AM IST
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்: காசாவில் 17 பேர் பலி
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த 18 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
22 April 2025 11:24 PM IST
காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் 184 பேர் பலி
ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
6 Jan 2025 5:15 AM IST
காசா போர்: 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
16 Nov 2024 10:42 PM IST




