
அனுமன் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்
பல்வேறு மாவட்டங்களில் நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய பெருமானை வழிப்பட்டனர்.
20 Dec 2025 10:15 AM IST
திருவள்ளூர்: ஆஞ்சநேயருக்கு 73,000 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை
கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
19 Dec 2025 3:53 PM IST
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து புஷ்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
19 Dec 2025 3:32 PM IST
திருப்பூர்: விமரிசையாக நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா
சேவூரில் ஆஞ்சநேயருக்கு 1008 வடைகளால் மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
19 Dec 2025 3:23 PM IST
அனுமன் ஜெயந்தி: 1 லட்சத்து 8 வடை மாலையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
19 Dec 2025 7:24 AM IST
அனுமன் ஜெயந்தியன்று தங்க கவசத்தில் அருள்பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
18 Dec 2025 2:42 PM IST
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா.. நாளை சோடச அபிஷேகம்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதியம் ஆஞ்சநேயருக்கு சோடச அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
18 Dec 2025 1:58 PM IST
ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகளால் மாலை... இது நாமக்கல் அனுமன் ஜெயந்தி விழா ஸ்பெஷல்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வடைகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
17 Dec 2025 5:40 PM IST
ஆனந்த வாழ்வு தரும் அனுமன் ஜெயந்தி.. பூஜையின்போது இந்த விஷயத்தை மறக்காதீங்க..!
ராம நாமத்தை சொல்பவர்களுக்கு உடனடியாக வந்து அருள்புரியும் அனுமனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், புண்ணியமும் வந்துசேரும்.
16 Dec 2025 4:13 PM IST
சுசீந்திரம்: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்கு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது.
11 Dec 2025 3:22 PM IST
அனுமன் ஜெயந்தி விழா: 1 லட்சத்து 8 வடை மாலையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
30 Dec 2024 7:58 AM IST
இன்று அனுமன் ஜெயந்தி.. ஆத்ம பலம் கிடைக்க ராம நாமம் சொல்லுங்கள்
அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தி, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.
11 Jan 2024 11:35 AM IST




