![போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேர் கைது;34 கிலோ கஞ்சா பறிமுதல் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேர் கைது;34 கிலோ கஞ்சா பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/07/500x300_1553718-arrest04.webp)
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேர் கைது;34 கிலோ கஞ்சா பறிமுதல்
ஹாசனில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேரை கைது செய்த போலீசார் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதா தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 10:08 PM GMT![போட்டிப்போட்டு மது குடித்த முதியவர் பலி போட்டிப்போட்டு மது குடித்த முதியவர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/20/500x300_1519275-thimmegowda.webp)
போட்டிப்போட்டு மது குடித்த முதியவர் பலி
விபரீத விளையாட்டால் போட்டிப்போட்டு மது குடித்த முதியவர் பலியான சோக சம்பவம் ஹாசன் அருகே நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 Sep 2023 10:05 PM GMT![உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்த ஒய்சாலா கோவில்கள் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்த ஒய்சாலா கோவில்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/19/500x300_1517160-belurtemple.webp)
உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்த 'ஒய்சாலா கோவில்கள்'
கர்நாடக கோவில்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளது.
19 Sep 2023 9:48 PM GMT![கிராமத்திற்குள் புகுந்து கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தை கிராமத்திற்குள் புகுந்து கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/17/500x300_1513359-cheeta.webp)
கிராமத்திற்குள் புகுந்து கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தை
அரக்கல்கோடு அருகே கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை கன்று குட்டியை அடித்து கொன்றுவிட்டு சென்றதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
17 Sep 2023 9:21 PM GMT![ஹேமாவதி ஆற்றில் தவறி விழுந்த டாக்டர் சாவு ஹேமாவதி ஆற்றில் தவறி விழுந்த டாக்டர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/16/500x300_1511260-hassandoctor.webp)
ஹேமாவதி ஆற்றில் தவறி விழுந்த டாக்டர் சாவு
ஒலேநரசிபுரா அருகே ஹேமாவதி ஆற்றில் பூஜை செய்ய சென்ற டாக்டர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
16 Sep 2023 9:05 PM GMT![காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/12/500x300_1503201-injuredelephanat.webp)
காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை
வனத்துறை அதிகாரியை கொன்ற காட்டு யானை, முதுகில் காயத்துடன் சுற்றித்திரிகிறது. அதன் அருகில் செல்ல வனத்துறையினர் தயங்கி வருகிறார்கள்.
12 Sep 2023 10:06 PM GMT![அரசியலில் இருந்து ரேவண்ணா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும்; வக்கீல் தேவராஜ்கவுடா பேட்டி அரசியலில் இருந்து ரேவண்ணா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும்; வக்கீல் தேவராஜ்கவுடா பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/01/500x300_1481301-devarajgowda.webp)
அரசியலில் இருந்து ரேவண்ணா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும்; வக்கீல் தேவராஜ்கவுடா பேட்டி
ரேவண்ணா குடும்பத்தை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் எனது நோக்கம் என்று வக்கீல் தேவராஜ் கூறினார்.
1 Sep 2023 6:45 PM GMT![அரிசிகெரேவில் தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை சிக்கியது அரிசிகெரேவில் தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை சிக்கியது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/23/500x300_1466322-cheetamysuru.webp)
அரிசிகெரேவில் தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை சிக்கியது
அரிசிகெரேவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தையை வனப்பகுதியில் விட்டனர்.
23 Aug 2023 9:36 PM GMT![கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; காண்டிராக்டர்கள் 4 பேர் பலி கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; காண்டிராக்டர்கள் 4 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/07/21/500x300_1403891-accident-hassan.webp)
கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; காண்டிராக்டர்கள் 4 பேர் பலி
ஹாசன் அருகே காரும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காண்டிராக்டர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 July 2023 9:18 PM GMT![நடுரோட்டில் பெண்ணை ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்கிய கணவர் நடுரோட்டில் பெண்ணை ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்கிய கணவர்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/25/500x300_1356392-arivalvettu.webp)
நடுரோட்டில் பெண்ணை ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்கிய கணவர்
ஹாசன் அருகே சொத்து தகராறில் மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
25 Jun 2023 9:35 PM GMT![மகள் இறந்த அதிர்ச்சியில் தாய் மரணம் மகள் இறந்த அதிர்ச்சியில் தாய் மரணம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/23/500x300_1351658-puthu1.webp)
மகள் இறந்த அதிர்ச்சியில் தாய் மரணம்
ஹாசனில் வாடகைதாரர் கொடுத்த தொல்லையால் வீட்டின் உரிமையாளர் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி அறிந்து பெண்ணின், தாய் அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.
22 Jun 2023 9:45 PM GMT![வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் தங்க, வைர நகைகள் திருட்டு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் தங்க, வைர நகைகள் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/22/500x300_1351475-jewelrytheft01.webp)
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் தங்க, வைர நகைகள் திருட்டு
ஹாசனில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை திருடி சென்றுள்ளனர்.
22 Jun 2023 9:42 PM GMT