
ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகையை திருடிய மர்ம நபர்கள்- கோபி அருகே துணிகரம்
கோபி அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
26 Oct 2023 3:23 AM IST
தர்மபுரியில்நகராட்சி ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டுமர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தர்மபுரிதர்மபுரியில் நகராட்சி ஊழியரின் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.பதிவறை...
10 Aug 2023 1:15 AM IST
ஓசூர் அருகேதனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் நகை திருட்டுபோலீசார் விசாரணை
ஓசூர்ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தனியார் நிறுவன...
26 July 2023 1:15 AM IST
நாதஸ்வர கலைஞர் வீட்டில் நகை, பணம் திருட்டு
தேனியில் நாதஸ்வர கலைஞர் வீட்டில் நகை, பணம் திருடுபோனது.
2 March 2023 2:00 AM IST
தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
ஓசூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை திருட்டு போனது.
16 Feb 2023 12:15 AM IST
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 13 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 Feb 2023 12:15 AM IST
வாழப்பாடியில்வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகை திருட்டு
வாழப்பாடியில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகை திருட்டு போனது.
31 Jan 2023 2:36 AM IST
பாலமுருகன் கோவிலில் வெள்ளி வேல், நகை திருட்டு
கெலமங்கலம் அருகே பாலமுருகன் கோவிலில் வெள்ளி வேல், நகை மற்றும் உண்டியல் பணம் திருட்டு போனது.
11 Jan 2023 12:15 AM IST
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Dec 2022 12:15 AM IST
திண்டுக்கல் அருகே கார் டிரைவர் வீட்டில் நகை திருட்டு
திண்டுக்கல் அருகே கார் டிரைவர் வீட்டில் நகை திருடுபோனது.
12 Nov 2022 10:56 PM IST
திண்டுக்கல்லில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 35 பவுன் நகை திருட்டு
திண்டுக்கல்லில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 35 பவுன் நகை திருடுபோனது.
8 Nov 2022 9:29 PM IST
தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு போனது.
13 Oct 2022 12:15 AM IST




