
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
1 Feb 2023 8:29 AM GMT
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைப்பு
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைத்துள்ளது.
19 Jan 2023 8:23 AM GMT
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறப்பு
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
29 Nov 2022 9:30 AM GMT
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட தயார் - ஆந்திரா பொதுப்பணித்துறை
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட தயாராக உள்ளதாக ஆந்திரா பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 Nov 2022 12:52 PM GMT
மதகுகளில் சீரமைப்பு பணி நடைபெற இருப்பதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பூண்டி ஏரியின் மதகுகளில் சீரமைப்பு பணி நடைபெற உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
3 July 2022 8:26 AM GMT
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 41 நாட்களில் 2 டி.எம்.சி. தண்ணீர்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 41 நாட்களில் 2.104 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்தது.
20 Jun 2022 10:58 AM GMT
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வருகை - கடந்த 25 நாட்களில் கிடைத்தது
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 25 நாட்களில் 1.25 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்தது.
4 Jun 2022 11:29 AM GMT