
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7 ஆயிரத்து 135 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
29 Oct 2025 5:58 AM IST
கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? கே.சி.வேணுகோபால் பதில்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? என்ற கேள்விக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பதில் அளித்துள்ளார்.
5 Oct 2025 5:14 PM IST
ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடியதால் எழுந்த சர்ச்சை: மன்னிப்பு கோரினார் டிகே சிவக்குமார்
சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் மன்னிப்புக் கோரியுள்ளார்.
26 Aug 2025 4:42 PM IST
பஸ்சுக்கு வழிவிடாமல் சாலையில் தாறுமாறாக பைக்கை ஓட்டிய வாலிபர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பைக்கை வழிவிடாமல் ஓட்டிச்சென்றதை பஸ்சில் பயணித்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
27 July 2025 11:12 PM IST
கர்நாடகா; ஆபத்தான மலைப்பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷிய பெண் மீட்பு
கர்நாடகாவில் மலைப்பகுதியில் ஆபத்தான இடத்தில் உள்ள குகை ஒன்றில் வசித்து வந்த ரஷியாவை சேர்ந்த பெண்ணையும் அவரது இரண்டு பெண் குழந்தைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.
13 July 2025 10:44 AM IST
முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவார்: பாஜக கணிப்பு
முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவது உறுதி என்று அசோக் கூறியுள்ளார்.
5 July 2025 9:14 PM IST
சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்துள்ளது; காங். மூத்த எம்.எல்.ஏ பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு
சோனியா காந்தியிடம் சித்தராமையாவை அறிமுகம் செய்தது நான் தான் என்று காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ கூறியுள்ளார் .
1 July 2025 7:18 PM IST
நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? கமல்ஹாசனுக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து இருக்கும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது
3 Jun 2025 12:19 PM IST
கர்நாடகத்தில் இன்று முதல் கொரோனா பரிசோதனை
பெங்களூருவில் நேற்று வைரஸ் தொற்றுக்கு ஒருவர் பலியானார்.
25 May 2025 4:09 AM IST
மைசூரு சோப்பு விளம்பர தூதராக நடிகை தமன்னாவை நியமனம் செய்தது ஏன்? கர்நாடக அரசு விளக்கம்
மைசூரு சாண்டல் சோப்பு விளம்பர தூதராக நடிகை தமன்னாவை நியமனம் செய்தது ஏன்? என்பது குறித்து கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.
24 May 2025 4:22 AM IST
விடைத்தாளுடன் ரூ.500 சேர்த்து அனுப்பிய மாணவன்- சமூக வலைத்தளங்களில் வைரல்
பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வினாத்தாளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சில மாணவர்கள் குறும்பு தனமாக பதில் அளித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன.
20 April 2025 8:25 PM IST
கர்நாடகாவில் முன்னாள் டிஜிபி கத்தியால் குத்திக் கொலை: மனைவி கைது
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி.யை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
20 April 2025 8:03 PM IST




