
பூண்டி ஏரியில் நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
28 Nov 2025 4:00 PM IST
கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு
மணலி புதுநகர், நாப்பாளையம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை கடந்து மறுகரைக்கு சென்றால் ரூ.500 தருவதாக நண்பர்கள் 2 பேர் பந்தயம் கட்டினர்.
28 Oct 2025 8:13 AM IST
எண்ணூரில் மீண்டும் மஞ்சள் நிறத்தில் மாறிய கொசஸ்தலை ஆறு - மீனவர்கள் அச்சம்
எண்ணூரில் நேற்று மீண்டும் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியது. இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
21 Oct 2023 3:56 PM IST
ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியது
ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியது.
28 Sept 2023 6:33 PM IST
பூண்டி ஏரியில் இருந்து 2,500 கனஅடி உபரிநீர் திறப்பு - கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
27 Sept 2023 9:19 PM IST
கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை: பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரிநீர் திறப்பு - நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் பூண்டி ஏரிக்கு கூடுதல் நீர் வந்ததால் 1,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது, பொதுமக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
26 Sept 2023 9:33 AM IST
கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; எண்ணூரில் 8 கிராம மக்கள் போராட்டம் - கடைகள் அடைப்பு
கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எண்ணூரில் 8 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
4 Aug 2023 3:56 PM IST
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.26 கோடியில் கட்டப்படும் மேம்பால பணி பருவ மழைக்கு முன்பு முடிக்கப்படுமா?
ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.26 கோடியில் கட்டப்பட்டு வரும் 2 மேம்பால பணிகள் பருவமழைக்கும் முன்பு முடிக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
25 July 2023 11:49 AM IST
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13½ கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13½ கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
18 July 2023 1:53 PM IST
பள்ளிப்பட்டு அருகே ரூ.167 கோடியில் கொசஸ்தலை ஆற்றில் 2 அணைகள் கட்ட ஆந்திர அரசு தீவிரம்
பள்ளிப்பட்டு அருகே ரூ.167 கோடியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 அணைகள் கட்ட ஆந்திர அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான நில அளவைக்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
20 Jun 2023 5:16 PM IST
நல்லாட்டூர் அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் தீவிரம்
நல்லாட்டூர் அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
25 May 2023 2:48 PM IST
கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
18 May 2023 8:49 PM IST




