
கிருஷ்ணகிரி: இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதலை பிரித்ததால் சிறுமி தற்கொலை
ஓசூர் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து 17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
27 May 2025 9:03 AM
கிருஷ்ணகிரி: நிலப்பிரச்சினையை சரிசெய்ய ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைது
லஞ்ச ஒழிப்பு துறையில் வடிவேல் புகார் அளித்துள்ளார்.
23 May 2025 12:13 PM
கோவில் பிரசாதத்தில் கிடந்த பாம்பு குட்டி... பெண் பக்தர் அதிர்ச்சி
கோவில் வளாகத்தில் உள்ள கடையில் பெண் பக்தர் ஒருவர் பிரசாதம் வாங்கினார்.
7 May 2025 5:28 PM
கோவில் பிரசாதத்தில் பாம்பு: பக்தர்கள் அதிர்ச்சி
பிரசாதத்தில் பாம்பு உயிரிழந்தது குறித்து பக்தர்கள் கேட்டபோது கோவில் நிர்வாகம் சார்பில் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
6 May 2025 1:12 PM
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி ரூ.4.5 லட்சம் கொள்ளை- 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
கிருஷ்ணகிரியில் வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் அங்கு தனியாக இருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.4.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
29 April 2025 11:21 AM
கிருஷ்ணகிரியில் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை: 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
கிருஷ்ணகிரியில் இரவு வீட்டிற்குள் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி 22 சவரன் தங்க நகை, ரூ.26 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
29 April 2025 10:38 AM
கிருஷ்ணகிரியில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி
மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற விவசாயி, காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
28 April 2025 2:58 AM
ரெயில் முன் பாய்ந்து கணவன்- மனைவி தற்கொலை... மகளின் காதல் திருமணத்தால் விபரீதம்
17 வயதில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
27 April 2025 11:21 AM
கிருஷ்ணகிரி: கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை
கிருஷ்ணகிரி மாவட்டம், இருதாளம் ரயில்வே டிராக் அருகே தகாத உறவு காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
26 April 2025 12:10 PM
கிருஷ்ணகிரி: குடோனில் திடீர் தீ... பல பொருட்கள் சேதம்
இந்த தீ விபத்து குறித்து ஓசூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21 April 2025 10:31 PM
கிருஷ்ணகிரி: கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 15 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1,300 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
20 April 2025 8:18 PM
கிருஷ்ணகிரியில் 15-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் 15-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
11 April 2025 5:12 AM