
சாக்சி மடோல்கரின் "மௌக்லி" பட டிரெய்லர் வெளியானது
இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2 Dec 2025 1:03 PM IST
“ஆரோமலே” படத்தின் டிரெய்லர் வெளியானது
பிரபல யூடியூபர்களான கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிக்கும் “ஆரோமலே” படம் நவம்பர் 7ம் தேதி வெளியாகிறது.
29 Oct 2025 6:01 PM IST
அம்மாவாக வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டேன்- நடிகை ரக்ஷனா
விதார்த், ரக்ஷனா இணைந்து நடித்துள்ள மருதம் படம் வருகிற 10-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.
30 Sept 2025 9:35 AM IST
கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!
அறிமுக இயக்குனர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்க உள்ளார்.
22 Sept 2025 5:12 PM IST
"நான் அதிக கவர்ச்சியாக நடித்த ஒரே படம்.."- நடிகை மோகினி
நீச்சல் உடை காட்சியில் நடிக்க சொன்ன போது அழுது விட்டு நடிக்க மறுத்து விட்டேன் என்று நடிகை மோகினி கூறியுள்ளார்.
12 Sept 2025 6:43 AM IST
'கூலி' படத்தின் முதல் காட்சியை பார்க்க தியேட்டருக்கு சென்ற லோகேஷ், சாண்டி மாஸ்டர்
ரசிகர்கள் கூலி திரைப்படத்தை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
14 Aug 2025 9:59 AM IST
‘கூலி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
முழுக்க முழுக்க ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி நாளை வெளியாக உள்ளது.
13 Aug 2025 11:22 AM IST
நடிகர் தர்ஷனின் ‘டெவில்’ படம் பற்றிய புதிய அறிவிப்பு
‘டெவில்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவடைந்த நிலையில், டப்பிங் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
12 Aug 2025 10:24 AM IST
எந்த உடை அணிந்தாலும் அதை பார்த்து கமெண்ட் அடிக்கிறார்கள்; கேப்ரில்லா ஆதங்கம்
நான் எந்த உடை அணிந்தாலும் அதை பார்த்து மற்றவர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள் என்று கேப்ரில்லா ஆதங்கமாக பேசியுள்ளார்.
5 Aug 2025 8:37 AM IST
இதுவரை இல்லாத அளவு.. கூலி படத்தின் ஓவர்சீஸ் பிஸ்னஸ்!
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
1 July 2025 3:07 PM IST
நடிகை ஷெபாலியின் திடீர் மரணம் - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்
விசாரணையில் நடிகை ஷெபாலியின் மரணம் குறித்து வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
1 July 2025 8:28 AM IST
குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்.. இத்தனை கோடியா?
தனக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை உணர்ந்த சல்மான் கான், ஒரு குண்டு துளைக்காத காரை புதியதாக வாங்கியிருக்கிறார்.
29 Jun 2025 7:48 AM IST




