லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி - மகன்கள் கண் எதிரே பரிதாபம்

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி - மகன்கள் கண் எதிரே பரிதாபம்

பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மகன்கள் கண் எதிரே பெண் பரிதாபமாக பலியானார்.
17 Oct 2023 6:52 AM GMT
லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

தஞ்சை அருகே உறவினர் மகள் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள ேமாட்டார் சைக்கிளில் வந்த போது காரில் மோதி கீழே விழுந்த வாலிபர், லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.
1 Oct 2023 9:01 PM GMT
லாரி சக்கரத்தில் சிக்கி கட்டிட தொழிலாளி பலி

லாரி சக்கரத்தில் சிக்கி கட்டிட தொழிலாளி பலி

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கிய கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
17 July 2023 6:12 PM GMT
பாடி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி - தாய் கண் முன்னே உயிரிழந்த பரிதாபம்

பாடி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி - தாய் கண் முன்னே உயிரிழந்த பரிதாபம்

பாடி அருகே தாய் கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
17 Jun 2023 6:11 AM GMT
சுங்குவார்சத்திரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சாவு

சுங்குவார்சத்திரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சாவு

சுங்குவார்சத்திரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
10 Jun 2023 9:15 AM GMT
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே கர்ப்பிணி பலி

மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே கர்ப்பிணி பலி

மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே கர்ப்பிணி பலியானார்.
9 Jun 2023 9:34 AM GMT
கும்மிடிப்பூண்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

கும்மிடிப்பூண்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

கும்மிடிப்பூண்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
24 May 2023 5:59 AM GMT
மொபட்டில் இருந்து கீழே விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

மொபட்டில் இருந்து கீழே விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

திருவள்ளூர் அருகே மொபட்டில் இருந்து கீழே விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சம் பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
9 April 2023 7:33 AM GMT
லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி தலைமை ஆசிரியை பலி

லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி தலைமை ஆசிரியை பலி

ராதாபுரம் அருகே மொபட்டில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி தலைமை ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.
28 March 2023 8:33 PM GMT
உத்திரமேரூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி - டிரைவர் கைது

உத்திரமேரூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி - டிரைவர் கைது

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.
25 March 2023 9:27 AM GMT
திருமணமான 2 மாதத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்

திருமணமான 2 மாதத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்

திருமணமான 2 மாதத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண்எதிரேயே இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
25 Dec 2022 9:51 AM GMT
கார் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது பரிதாபம்: லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

கார் மீது மோதாமல் இருக்க 'பிரேக்' பிடித்தபோது பரிதாபம்: லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

தாம்பரம் சானடோரியம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
18 Dec 2022 6:02 AM GMT