![மடிகேரி; போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது மடிகேரி; போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575986-arrest01.webp)
மடிகேரி; போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது
மடிகேரியில் போதைப்பொருள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 6:45 PM GMT![மடிகேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா மடிகேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா](https://media.dailythanthi.com/h-upload/2023/10/12/500x300_1562110-2323.webp)
மடிகேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா
குடகு மாவட்டம் மடிகேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா பங்கேற்றார்.
12 Oct 2023 6:45 PM GMT![மடிகேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம் மடிகேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/06/500x300_1550749-344555465.webp)
மடிகேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம்
மடிகேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
6 Oct 2023 6:45 PM GMT![மடிகேரியில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் மடிகேரியில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/05/500x300_1548839-porattam01.webp)
மடிகேரியில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மடிகேரியில் தூய்மை பணியாளர் தினத்தை கொண்டாடக்கோரி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
5 Oct 2023 6:45 PM GMT![மடிகேரியில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் மடிகேரியில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/03/500x300_1545141-porattam01.webp)
மடிகேரியில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
மடிகேரி, விராஜ்பேட்டையில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
3 Oct 2023 6:45 PM GMT![மடிகேரி தசரா விழாவுக்கு ரூ.2 கோடி நிதி; முதல்-மந்திரியிடம் குடகு மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மடிகேரி தசரா விழாவுக்கு ரூ.2 கோடி நிதி; முதல்-மந்திரியிடம் குடகு மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/23/500x300_1524356-madikeridasara.webp)
மடிகேரி தசரா விழாவுக்கு ரூ.2 கோடி நிதி; முதல்-மந்திரியிடம் குடகு மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை
மடிகேரி தசரா விழாவுக்கு ரூ.2 கோடி நிதி வழங்க கோரி முதல்-மந்திரி சித்தராமையாவை குடகு மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
23 Sep 2023 6:45 PM GMT![மடிகேரியில் தொழிலாளி கடத்தல் வழக்கில் 14 பேர் கைது மடிகேரியில் தொழிலாளி கடத்தல் வழக்கில் 14 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/17/500x300_1512287-arrest02.webp)
மடிகேரியில் தொழிலாளி கடத்தல் வழக்கில் 14 பேர் கைது
மடிகேரியில் தொழிலாளியை கடத்திய வழக்கில் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Sep 2023 6:45 PM GMT![மடிகேரியில் கஞ்சா விற்ற பெண் சிக்கினார் மடிகேரியில் கஞ்சா விற்ற பெண் சிக்கினார்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/16/500x300_1510414-arrest03.webp)
மடிகேரியில் கஞ்சா விற்ற பெண் சிக்கினார்
குடகு-குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா நாபொக்லு பஸ் நிலையத்தில் பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மடிகேரி துணை போலீஸ் சூப்பிரண்டு...
16 Sep 2023 6:45 PM GMT![மடிகேரியில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை மடிகேரியில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/11/500x300_1500060-murder.webp)
மடிகேரியில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை
மடிகேரியில் குடும்ப பிரச்சினையில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
11 Sep 2023 6:45 PM GMT![மடிகேரியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுயானை பிடிபட்டது மடிகேரியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுயானை பிடிபட்டது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/16/500x300_1453502-untitled-1copy.webp)
மடிகேரியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுயானை பிடிபட்டது
குடகு மாவட்டம் மடிகேரியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுயானையை ‘கும்கி’ யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
16 Aug 2023 9:48 PM GMT