
மீண்டும் இணையும் "மகாராஜா" பட கூட்டணி
நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 Jun 2025 5:36 PM IST
"மகாராஜா" பட இயக்குநரை அழைத்து பாராட்டிய ஆஸ்கர் விருது வென்ற எழுத்தாளர்
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' படம் உலகளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
1 Jun 2025 5:37 PM IST
'மகாராஜா' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்
மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
30 April 2025 10:26 AM IST
'மகாராஜா' படத்தால் ஆஸ்கர் இயக்குனரிடம் இருந்து வந்த அழைப்பு - பகிர்ந்த நித்திலன் சுவாமிநாதன்
'மகாராஜா' படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது.
19 Jan 2025 12:26 PM IST
சீனாவில் தொடர்ந்து வசூலை குவிக்கும் 'மகாராஜா'
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் சீனாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
5 Jan 2025 9:58 PM IST
சீனாவில் 'பாகுபலி 2' வசூல் சாதனையை முறியடித்த 'மகாராஜா'
நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய 'மகாராஜா' படம் சீனாவில் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
21 Dec 2024 5:22 PM IST
'மெர்சல்' முதல் 'மகாராஜா' வரை - சீனாவில் வெளியான தமிழ் படங்கள்
கடந்த மாதம் சீனாவில் வெளியான படம் மகாராஜா.
3 Dec 2024 12:11 PM IST
சீனாவில் ரஜினியின் பட வசூலை முறியடித்து சாதனை படைத்த 'மகாராஜா'
விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படம் சீனாவில் ரூ.26 கோடி வசூல் செய்துள்ளது.
2 Dec 2024 2:51 PM IST
சீனாவில் 'மகாராஜா' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜய்சேதுபதி நடித்துள்ள 'மகாராஜா' படம் நேற்று சீனாவில் திரையிடப்பட்டுள்ளது.
30 Nov 2024 4:09 PM IST
சீனாவில் வெளியாகும் 'மகாராஜா' படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்
எல்லைகளைக் கடந்து செல்லும் படத்தை உருவாக்கிய 'மகாராஜா' படக்குழுவை சிவகார்த்திகேயன் வாழ்த்தியுள்ளார்.
29 Nov 2024 4:55 PM IST
சீனாவில் 40,000 திரைகளில் வெளியாகும் 'மகாராஜா'
நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் 40, 000 திரைகளில் வெளியாகவுள்ளது.
24 Nov 2024 4:50 PM IST
இந்த ஆண்டு வெளியாகி நேர்மறை விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்ற டாப் 5 தமிழ் படங்கள்
இந்த (2024) ஆண்டு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது
23 Nov 2024 11:39 AM IST




