
தி.மு.க. - மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதியாகாதது ஏன்?
தி.மு.க. கூட்டணியில் ம.நீ.ம-விற்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முன் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
27 Feb 2024 6:09 AM
தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுகிறதா?
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
2 Feb 2024 5:29 AM
40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயங்க மாட்டோம்: மக்கள் நீதி மய்யம்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி 2 நிபந்தனைகளை விதித்துள்ளது.
23 Jan 2024 9:21 AM
'கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை' - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேட்டி
செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
22 Jan 2024 2:21 PM
மக்கள் நீதி மய்யம் அவசர நிர்வாக குழு கூட்டம்: கமல்ஹாசன் அழைப்பு
அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் .
21 Jan 2024 7:23 AM
'அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல' - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து
5,000 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அனுப்பி வைத்தார்.
8 Dec 2023 4:11 AM
நடிகை வினோதினி வைத்தியநாதன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
நடிகை வினோதினி வைத்தியநாதன் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
14 Jun 2023 5:39 PM
கோவை மட்டுமின்றி பா.ஜனதா எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும் - வானதி சீனிவாசன்
கோவை மட்டுமின்றி பா.ஜனதா எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.
29 April 2023 4:28 PM
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
28 April 2023 11:01 AM
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா? கமல்ஹாசன் பதில்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
28 Feb 2023 6:28 PM
ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.
19 Feb 2023 2:07 AM
கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
சென்னை அண்ணாநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
18 Dec 2022 8:57 AM