
தமிழ்நாட்டிற்கு பாஜக ஏதாவது சிறப்பு திட்டம் கொண்டுவந்துள்ளதா? - செந்தில்பாலாஜி கேள்வி
மெட்ரோ ரயில் திட்டம் கோவைக்கும் மதுரைக்கும் அவசியமானது என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
20 Nov 2025 7:57 PM IST
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை - நயினார் நாகேந்திரன்
பிரதமர் மோடியால் முடியாதது எதுவுமில்லை என நயினார் நாகேந்திரன் கூறினார்.
20 Nov 2025 2:45 PM IST
மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு
மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.
13 Nov 2025 6:30 AM IST
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பணி: ரூ.1964 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு
இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தில் மொத்தம் 13 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
3 Sept 2025 5:51 PM IST
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம்: சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்
கொளத்தூரில் சுரங்கம் தோண்டும் பணி நேற்று தொடங்கி உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
20 Feb 2025 12:01 AM IST
மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,817 கோடியில் ஒப்பந்தம்
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே ரூ.1,817.54 கோடியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 11:13 AM IST
மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிப்பு
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரிடம் திட்ட அறிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் வழங்கினார்.
14 July 2023 8:59 PM IST
மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட பூங்கா - நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக ஐகோர்ட்டு நீதிபதி அறிவிப்பு
ஷெனாய் நகர் பூங்காவின் சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக ஐகோர்ட்டு நீதிபதி அறிவித்துள்ளார்.
10 March 2023 2:23 PM IST
4-வது மெட்ரோ ரெயில் வழித்தட திட்டத்துக்காக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்ட எந்திரங்கள் தயார்; இம்மாத இறுதியில் பணிகள் தொடக்கம்
மெட்ரோ ரெயில் சேவைக்காக கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கம் தோண்டுவதற்காக 2 டணல் போரிங் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இம்மாத இறுதியில் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்குகிறது.
6 Oct 2022 10:03 AM IST
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம்: சுரங்கப்பாதை அமைக்கும் பணி நவம்பரில் தொடங்க திட்டம்
மந்தைவெளி-திருவான்மியூர் இடையே பூமிக்கு அடியில் இருக்கும் மிகக் கடினமான பாறைகளை உடைத்து மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வருகிற நவம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
20 Aug 2022 8:14 AM IST
கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3 July 2022 1:06 PM IST





