
'நீட்' தேர்வு முடிவுகளுக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற ஒரு தேர்வில் நாங்கள் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
4 July 2025 9:45 PM
16 மாணவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த முடியாது: ஐகோர்ட்டு திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.
3 July 2025 6:48 AM
நீட் தேர்வு முடிவு: வருகிற 14-ம் தேதி வெளியீடு
நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இந்த வாரம் வெளியிட உள்ளது.
10 Jun 2025 10:32 PM
நீட் தேர்வும், நீங்காத கட்டுப்பாடுகளும்!
இந்த ஆண்டு நாடு முழுவதும் 20 லட்சத்து 80 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேரும் நீட் தேர்வு எழுதினார்கள்.
7 May 2025 3:30 AM
நீட் எழுதவந்த மாணவருக்கு அனுமதி மறுப்பு - டீசர்ட்டை கழற்றி கொடுத்த அப்பா
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது.
4 May 2025 9:08 AM
நீட் தேர்வு: உடையில் இருந்த பட்டன்களால் மாணவிக்கு வந்த சிக்கல் - தக்க சமயத்தில் உதவிய மகளிர் போலீஸ்
மாணவிக்கு தக்க நேரத்தில் உதவி செய்த பெண் போலீசாரின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
4 May 2025 8:10 AM
சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு; மாணவர்கள் கடும் சோதனைக்கு பின் அனுமதி
தேர்வு மையங்களில் அதிகாலை முதலே பெற்றோருடன் மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர்.
4 May 2025 7:37 AM
நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு
வரும் மே 4-ம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
30 April 2025 10:27 AM
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மோசடி புகார்களை தெரிவிக்க இணையதள பக்கம் தொடக்கம்
2024 நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
27 April 2025 4:04 AM
ராஜஸ்தான்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை - 48 மணி நேரத்தில் 2-வது சம்பவம்
முதற்கட்ட விசாரணையில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 April 2025 1:26 PM
நீட் விவகாரம்: நீதிமன்றம் மூலம் தீர்வு - அமைச்சர் ரகுபதி பேட்டி
தேர்தலுக்காக எந்த காரியங்களையும் முன்னெடுப்பவர்கள் நாங்கள் அல்ல என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
15 April 2025 10:16 AM
நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு
நீட் தேர்வு தொடர்பாக நடத்தப்படும் அனைத்துக்கட்சி கூட்டம் நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
8 April 2025 11:30 AM