![தாமரை மலரும்...தமிழ்நாடும் வளரும்.. பிரசாரத்தில் முழக்கமிட்ட நடிகை நமீதா தாமரை மலரும்...தமிழ்நாடும் வளரும்.. பிரசாரத்தில் முழக்கமிட்ட நடிகை நமீதா](https://media.dailythanthi.com/h-upload/2024/04/03/500x300_1614561-namithaa33.webp)
தாமரை மலரும்...தமிழ்நாடும் வளரும்.. பிரசாரத்தில் முழக்கமிட்ட நடிகை நமீதா
வட சென்னை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும், பால் கனகராஜ் என்பவருக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.
3 April 2024 11:04 AM GMT![நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- வடசென்னை நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- வடசென்னை](https://media.dailythanthi.com/h-upload/2024/03/28/500x300_1613429-north-chennai.webp)
நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- வடசென்னை
வடசென்னை தொகுதியின் கடந்த கால வரலாற்றை புரட்டி பார்க்கும்போது, தி.மு.க.வின் கோட்டையாகவே விளங்கி வந்திருக்கிறது.
28 March 2024 10:18 AM GMT![வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/25/500x300_1612908-jeyakumar-01.webp)
வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
வட சென்னை தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.
25 March 2024 9:29 AM GMT![வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/21/500x300_1402836-cni23july2108.webp)
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட்டில் உள்ள முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
21 July 2023 8:52 AM GMT![வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/07/18/500x300_1397105-adithukolai.webp)
வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக்ெகாைல செய்யப்பட்டார். இது தொடர்பாக சகதொழிலாளி கைதானார்.
18 July 2023 8:39 AM GMT![வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/06/500x300_1315635-cni23june0618.webp)
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
6 Jun 2023 9:27 AM GMT![வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல் வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/05/10/500x300_1279828-cni23may1017.webp)
வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
வடசென்னை பகுதிகளில் வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பிட்டில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
10 May 2023 7:51 AM GMT![ரூ.1,000 கோடி மதிப்பில் வடசென்னைப் பகுதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல் ரூ.1,000 கோடி மதிப்பில் வடசென்னைப் பகுதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/05/09/500x300_1278829-11-sekar-babu.webp)
ரூ.1,000 கோடி மதிப்பில் வடசென்னைப் பகுதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
வடசென்னை பகுதிகள் வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
9 May 2023 10:45 AM GMT![வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/19/500x300_1195882-cni23mar1916.webp)
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டாவது யூனிட்டில் 2-வது அலகுகளில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
19 March 2023 7:23 AM GMT![தனுசின் வடசென்னை 2-ம் பாகம் படம் வருமா? தனுசின் வடசென்னை 2-ம் பாகம் படம் வருமா?](https://media.dailythanthi.com/h-upload/2023/03/10/500x300_1183224-cni23mar1003.webp)
தனுசின் 'வடசென்னை' 2-ம் பாகம் படம் வருமா?
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்து வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்து இந்தியன்-2, ஜிகர்தண்டா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு,...
10 March 2023 1:43 AM GMT![வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/07/500x300_1177326-cni23mar0718.webp)
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
7 March 2023 9:15 AM GMT![வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/02/12/500x300_1141463-cni23feb1217.webp)
வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2-வது யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
12 Feb 2023 8:15 AM GMT