அமெரிக்க பயணியிடம் இருந்த துப்பாக்கி தோட்டா - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது.
24 April 2024 12:56 AM GMTநடுவானில் விமான கழிவறையை பூட்டி கொண்டு... பயணியின் செயலால் அதிர்ச்சி
விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 17 நிமிடங்கள் முன்பாக லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் சென்றிறங்கியது.
19 March 2024 3:29 PM GMTஊழியர்களிடம் தகராறு; ஏர் இந்தியா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி
ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பெண் பயணி இறக்கிவிடப்பட்டார்.
7 March 2024 9:16 AM GMTவிமானத்தின் அவசரகால கதவை திறந்த பயணி... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தில், பயணி ஒருவர் அவசரகால கதவை திறப்பதற்கான பட்டனை அழுத்தியுள்ளார்.
14 Feb 2024 11:48 AM GMTபயணியை காப்பாற்ற ரெயிலை தள்ளிய பயணிகள்..
ரெயிலில் சிக்கிய பயணியை காப்பாற்றுவதற்காக சக பயணிகள் இணைந்து ரெயிலை ஒரு பக்கமாக தள்ளியுள்ளனர்.
8 Feb 2024 11:16 PM GMTவிமானத்தில் வாக்குவாதம்; குடிபோதையில் ஊழியரின் கையை கடித்த பயணி
போலீசாரின் விசாரணையில் விமானத்தில் நடந்த சம்பவம் எதுவும் தனக்கு நினைவில்லை என அவர் கூறியுள்ளார்.
18 Jan 2024 6:35 AM GMTடெல்லியில் பனிமூட்டத்தால் விமானம் தாமதம்: கோபத்தில் விமானியை தாக்கிய பயணி
விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருந்த விமானியை பயணி தாக்கிய சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Jan 2024 4:34 AM GMTஇது ரெயில் பயணிகளுக்கு இனிக்கும் செய்தி
மக்களின் அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாகும்.
12 Jan 2024 5:59 PM GMTகிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் அவசர சிகிச்சைக்கு நிரந்தர ஆம்புலன்ஸ் சேவை
அவசர சிகிச்சைக்கு 91542 67794 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2024 4:53 PM GMTஅமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜினை அணைக்க முயன்ற பயணியால் பரபரப்பு
அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜினை அணைக்க முயன்ற பயணியை போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2023 11:18 PM GMTபழனி பஸ் நிலையத்தில் தீப்பற்றிய கியாஸ் சிலிண்டர்; பயணிகள் அலறியடித்து ஓட்டம்
பழனி பஸ் நிலையத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
20 Oct 2023 9:30 PM GMTஜார்கண்டில் சம்பவம் ஓடும் ரெயிலில் துப்பாக்கியால் சுட்ட பயணி: ரெயில் மாறி ஏறிவிட்டு இருக்கைக்காக தகராறு
ஜார்கண்டில் ஓடும் ரெயிலில் பயணி ஒருவர் சக பயணியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
13 Oct 2023 7:25 PM GMT