
கேஜிஎப் பட நடிகர் ஹரிஷ் ராய் காலமானார்
தைராய்டு புற்றுநோயால் பாதிக்கபட்டிருந்த நடிகர் ஹரிஷ் ராய் இன்று காலமானார்
6 Nov 2025 3:31 PM IST
கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
ஆயிரக்கணக்கான திரைப் பாடல்களை எழுதிய கவிஞர் பூவை செங்குட்டுவன் வயது மூப்பால் சென்னை பெரம்பூரில் காலமானார்.
5 Sept 2025 7:58 PM IST
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (79) உடல்நலக் குறைவால் காலமானார்.
19 Aug 2025 11:43 AM IST
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பாப் சிம்ப்சன் காலமானார்
பாப் சிம்சன் சிட்னியில் இன்று காலை மரணம் அடைந் தார்.
16 Aug 2025 6:39 PM IST
நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலமானார்
கோட்டா சீனிவாச ராவ் காலமான சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது.
16 July 2025 8:30 AM IST
சரோஜா தேவி மறைவு - திரைப்பிரபலங்கள் இரங்கல்
சரோஜா தேவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
14 July 2025 11:38 AM IST
தமிழக தலைமை காஜி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு நேற்று இரவு காலமானார்.
25 May 2025 1:11 PM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் குமரி அனந்தன் (93) காலமானார்.
9 April 2025 1:01 AM IST
நந்தலாலா மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த நந்தலாலா மறைந்துவிட்டார் என்பது வேதனையளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 March 2025 3:52 PM IST
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு 2-ஆவது நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னையில் இன்று மாலை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 1:04 PM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன், பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15 Dec 2024 10:25 AM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம்: இன்று மாலை உடல் தகனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.
15 Dec 2024 6:22 AM IST




