
இந்து சமய அறநிலையத்துறை தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
விழுப்புரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Sept 2022 4:55 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
31 Aug 2022 9:21 AM
ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்காததால்; தார்வார் மாநகராட்சி அதிகாரிகளுடன் பிரமோத் முத்தாலிக் வாக்குவாதம்
ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட இதுவரை அனுமதி வழங்காததால் உப்பள்ளி - தார்வார் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
27 Aug 2022 4:17 PM
ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினரை வரும் 16-ந்தேதி வரை விசாரிக்க என்.ஐ.ஏ. கோர்ட்டு அனுமதி
டெல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்த ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினரை வரும் 16-ந்தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
8 Aug 2022 9:15 AM
ஒரே மாநிலத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்க அனுமதி
‘நேஷனல் பெர்மிட்’ லாரிகள், ஒரே மாநிலத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது.
12 Jun 2022 6:50 PM
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் அனுமதி
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அனுமதிக்கப் பட்டுள்ளது.
25 May 2022 2:12 PM