
விமானங்கள் தரையில் விழுந்தால் வெடிப்பது இதனால்தான்!
ஒரு விமானத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் எரிபொருளை நிரப்ப முடியும்.
13 Jun 2025 10:24 AM
விமான விபத்து - சிசிடிவி காட்சி வெளியீடு
விமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
12 Jun 2025 3:45 PM
விமான விபத்து: உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தகவல் பெறுவதற்காக அகமதாபாத் அரசு மருத்துவமனை இரண்டு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது.
12 Jun 2025 2:19 PM
இந்தியாவில் இதுவரை நடந்த பயணிகள் விமான விபத்துகள்
லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர்.
12 Jun 2025 12:46 PM
பாகிஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது
போர் விமானத்தில் பயணித்த பைலட்டுகள் இரண்டு பேரும் வெளியே குதித்து பாராசூட் மூலம் தரையிறங்கியதால் உயிர்தப்பினர்.
16 April 2025 11:48 AM
ஹெலிகாப்டர் மீது மோதிய பயணிகள் விமானம்: அதிர்ச்சி வீடியோ - 28 பேரின் உடல்கள் மீட்பு
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதிய விபத்தில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
30 Jan 2025 5:45 AM
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் மீது மோதிய விமானம்: உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டருடன், பயணிகள் விமானம் ஒன்று நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
30 Jan 2025 5:16 AM
179 பேர் பலியான விமான விபத்து: பலியான குடும்பங்களிடம் மன்னிப்பு கோரினார் ஏர் நிறுவன சி.இ.ஓ.
விமான விபத்தை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக ஜேஜூ ஏர் நிறுவன சி.இ.ஓ. தெரிவித்தார்.
29 Dec 2024 6:36 AM
லிதுவேனியாவில் வீட்டின் மீது சரக்கு விமானம் மோதியது.. ஒருவர் உயிரிழப்பு
வில்னியஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக, விமானம் விபத்துக்குள்ளானது.
25 Nov 2024 12:05 PM
18 பேரின் உயிரைப் பறித்த நேபாள விமான விபத்து.. பதைபதைக்கும் காட்சிகள்
விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.
24 July 2024 8:09 AM
நேபாளத்தில் விமான விபத்து.. 18 பேர் பலி
நேபாளத்தின் சவுர்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
24 July 2024 6:33 AM
மாயமான எம்எச்-370 விமானத்தின் மர்மம் விலகுமா..? புதிய திட்டத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து ஆய்வாளர்கள்
ஆஸ்திரேலிய கடற்கரையில் உள்ள நீர் ஒலியியல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ஆடியோ சிக்னல்கள், எம்எச்-370 விமானத்தை கண்டுபிடிப்பதில் முக்கிய தடயமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
26 May 2024 10:05 AM