ஜி20 மாநாடு: காவல் ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு
மாரடைப்பால் தாய் சிகிச்சையில் இருந்த போதும் பணியாற்றிய காவல் ஆய்வாளருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
23 Sep 2023 5:33 PM GMTபோலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
புதுக்கோட்டையில் இரவு ரோந்து பணியின்போது போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய மர்மநபர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
29 Aug 2023 7:03 PM GMTலஞ்சம் கொடுக்காததால் ஆன்லைன் அபராதம் விதித்ததுடன் லாரி உரிமையாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
லஞ்சம் கொடுக்காததால் ஆன்லைனில் அபராதம் விதித்து, லாரி உரிமையாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மேளன நிர்வாகிகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
24 Jun 2023 6:45 PM GMTபொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை - ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
26 April 2023 9:08 PM GMTகுருத்திகா கடத்தல் வழக்கு விவகாரம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
குருத்திகா கடத்தல் வழக்கு விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
26 Feb 2023 5:27 PM GMTதாம்பரத்தில் போலீஸ்காரர் போல் நடித்து நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி - மின்வாரிய ஊழியர் கைது
போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் நடித்து நிலம் வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
31 Dec 2022 6:00 AM GMTவீட்டை காலி செய்ய சொல்லி வாடகைதாரருக்கு காவல் ஆய்வாளர் மிரட்டல் - வைரலாகும் வீடியோ
சென்னை சேத்துப்பட்டில் வீட்டை காலி செய்ய சொல்லி வாடகைதாரரை, காவல் ஆய்வாளர் மிரட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
23 Nov 2022 2:52 PM GMTரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
21 Sep 2022 7:30 PM GMTதெருக்கூத்து நாடகத்தில் நடித்து அசத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர்
உப்பள்ளியில் தெருக்கூத்து நாடகத்தில் நடித்து அசத்திய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள் குவிகிறது.
14 Sep 2022 3:01 PM GMTகோர்ட்டில் தவறான தகவல்களை கொடுத்த காவல் ஆய்வாளர் - நேரில் ஆஜராக உத்தரவு
தவறான தகவல்களைக் கொடுத்த வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
16 Jun 2022 7:30 AM GMT