
தூத்துக்குடியில் 159 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்: டீ கடைக்காரர் கைது
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
11 Jan 2026 1:47 PM IST
பாம்பன் அருகே பலத்த காற்று: படகிலிருந்து கடலில் விழுந்த 2 மீனவர்கள் மாயம்
ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து நம்புச்சாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் 5 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
11 Jan 2026 12:34 PM IST
நெல்லையில் பா.ஜ.க. நிர்வாகியின் வீடு புகுந்து ரூ.26 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை
நெல்லையில் பட்டப்பகலில் பா.ஜ.க. பிரமுகரின் வீடு புகுந்து மூதாட்டியை கட்டிப்போட்டு ரூ.26 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 Jan 2026 10:35 AM IST
வீடு புகுந்து காதல் ஜோடி மீது தாக்குதல்: பெண்ணின் தாயார், 2 சகோதரர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் ஒரு ஜோடியின் காதலுக்கு, காதலி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
11 Jan 2026 7:56 AM IST
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
நெல்லையில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் வலியுறுத்தியுள்ளார்.
11 Jan 2026 7:22 AM IST
தூத்துக்குடியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
10 Jan 2026 7:55 AM IST
நெல்லையில் டிஜிட்டல் அரெஸ்ட்: பாண்டிச்சேரியை சேர்ந்தவர் கைது
டிஜிட்டல் அரெஸ்ட் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாதது என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
9 Jan 2026 12:02 PM IST
தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 2 பேர் கைது
கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு "DrugFreeTN” எனும் செயலியை உருவாக்கியுள்ளது.
9 Jan 2026 7:59 AM IST
நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் எஸ்.பி. பிரசண்ணகுமார் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களை ஆய்வு செய்தார்.
8 Jan 2026 12:33 PM IST
கோவில்பட்டியில் பொதுமக்கள், போலீசாருக்கு மிரட்டல்: 7 வாலிபர்கள் கைது
கோவில்பட்டியில் போலீசார் ரோந்து பணியின்போது, வாலிபர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாட பட்டா கத்தியால் கேக் வெட்டியதோடு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதும் தெரியவந்தது.
8 Jan 2026 7:08 AM IST
காவல்துறை வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், போலீசார் காவல்துறை வாகனங்களை ஓட்டும்போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
7 Jan 2026 8:23 AM IST
அன்பானவர்களை ‘மிஸ்’ பண்ணுகிறேன்: போலீஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்
டெல்லிக்கு மாறுதலாகி சென்றாலும் புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும் என்று இஷா சிங் பதிவிட்டுள்ளார்.
7 Jan 2026 6:44 AM IST




