
பொள்ளாச்சியில் ஆட்டு சந்தை
பொள்ளாச்சியில் ஆட்டு சந்தை நடைபெற்றது. இங்கு வரத்து குறைந்தும், விலை உயரவில்லை.
26 Oct 2023 9:00 PM GMT
பொள்ளாச்சி அருகே மக்கள், விவசாயிகளை அச்சுறுத்தி வந்த மக்னா யானை பிடிபட்டது
பொள்ளாச்சி அருகே சுற்றித்திரிந்த மக்னா யானையை வனத்துறை ஊழியர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
31 July 2023 6:07 AM GMT
பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
23 Jun 2023 12:20 PM GMT
"தலைக்கேறிய போதை..!" 120 அடி உயர பனை மரத்தில் உறங்கிய மதுபிரியர் ராட்சத கிரேன் மூலம் மீட்பு.!
பொள்ளாச்சி அருகே பனைமரத்தில் மீது ஏறி உறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
15 May 2023 8:18 AM GMT
படமாகும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம்
பெண்களுக்கு எதிராக பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து புதிய படம் தயாராகி உள்ளது. இந்தப் படத்துக்கு `இங்கு மிருகங்கள் வாழும் இடம்'...
5 May 2023 5:05 AM GMT
பொள்ளாச்சியில் பரபரப்பு:பெயிண்டரை பிளேடால் கழுத்தை அறுத்த டிரைவர் கைது
பொள்ளாச்சியில் பெயிண்டரை பிளேடால் கழுத்தை அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
1 May 2023 6:45 PM GMT
பொள்ளாச்சியில் நடைபெற்றுவரும் சர்வதேச பலூன் திருவிழா இன்றுடன் நிறைவு
பொள்ளாச்சியில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
14 Jan 2023 6:58 PM GMT
பொள்ளாச்சி: 91 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு 4 ஆண்டு ஜெயில்
பொள்ளாச்சி அருகே மூதாட்யை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
30 Sep 2022 3:38 PM GMT
பால் வியாபாரியிடம் வழிப்பறி: போலீஸ்காரர் மகன் உள்பட 2 பேர் கைது
பால் வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில் போலீஸ்காரர் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 July 2022 2:16 PM GMT
பொள்ளாச்சியில் விமரிசையாக நடைபெற்ற ரேக்ளா போட்டி
ரேக்ளா போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர்.
4 July 2022 12:33 AM GMT
பொள்ளாச்சி: கடன் தர மறுத்த பெயிண்டருக்கு அடி உதை - நண்பர்கள் கைது
பொள்ளாச்சி அருகே கடன் தர மறுத்த பெயிண்டரை அடித்து உதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 May 2022 12:40 PM GMT