
வருவோர், போவோர் எல்லாம் இன்று தலைவர் ஆகி விடுகிறார்கள்: அண்ணாமலை பேச்சு
பழி வாங்கும் போக்கு அரசியல் வாதிக்கு இருக்கலாம் ஆனால் ஒரு தலைவனுக்கு இருக்க கூடாது என்று அண்ணாமலை கூறினார்.
12 July 2025 4:00 PM
பரபரக்கும் அரசியல் களம்... தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அதிமுக - பாஜக கருத்து மோதல்
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான். ஆட்சியில் பங்கு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.
12 July 2025 7:55 AM
பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை - தவெக திட்டவட்டம்
தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி உறுதியாகி உள்ளது.
12 July 2025 7:12 AM
தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி' - அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
12 July 2025 5:38 AM
இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி குறைப்பு: விசைத்தறியாளர்களை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? - நயினார் நாகேந்திரன் கேள்வி
இலவச வேட்டி, சேலைக்கான உற்பத்தி எண்ணிக்கையை திமுக அரசு குறைத்து வருவது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
11 July 2025 11:19 AM
75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு
கடந்த மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்த போதும் அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் எழுந்தன.
11 July 2025 7:03 AM
பிரதமரின் மக்கள் வங்கி கணக்குகள் நிலை என்ன? மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது.
10 July 2025 4:16 PM
'அவசர நிலை' ஒரு கருப்பு அத்தியாயம் ; காங்கிரஸ் எம்.பி சசிதரூர்
இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
10 July 2025 3:10 PM
அதிமுக - பா.ஜ.க. கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்
2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்குமென நயினார் நாகேந்திரன் கூறினார்.
10 July 2025 11:13 AM
பாஜகவின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்: அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கல்வில் நிலையங்கள் தொடங்கியுள்ளோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
10 July 2025 3:29 AM
பாஜக அறிவுறுத்தல்படி செயல்படுகிறது: தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
மராட்டியத்தில் நடந்ததை போன்று, பிகாரிலும் வாக்குத் திருட்டுக்கு முயற்சி செய்கிறார்கள் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
9 July 2025 9:38 AM
சட்டசபை தேர்தல்; ஆகஸ்டு 15-ல் நெல்லையில் முதல் பா.ஜ.க. மாநாடு
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.
6 July 2025 6:47 AM