![ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்: தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்: தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு](https://media.dailythanthi.com/h-upload/2024/05/22/500x300_1623459-mani-v.webp)
ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்: தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், ஏராளமான பணத்தை இழந்து அதிகளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
22 May 2024 10:16 PM GMT![தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/10/25/500x300_1585209-hang.webp)
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 6:45 PM GMT![மொபட்டில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு மொபட்டில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/16/500x300_1570329-202205180049227990.gif)
மொபட்டில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
மொபட்டில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
16 Oct 2023 5:34 PM GMT![கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி - 2 பேர் கைது கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி - 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/08/500x300_1553854-cni23oct0813.webp)
கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி - 2 பேர் கைது
கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2023 7:30 AM GMT![மாதவரம் அருகே கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி மாதவரம் அருகே கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/06/500x300_1550144-cni23oct0623.webp)
மாதவரம் அருகே கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
மாதவரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் மீது கன்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
6 Oct 2023 9:22 AM GMT![ஆம்னி பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு ஆம்னி பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/04/500x300_1546934-body.webp)
ஆம்னி பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
ஆம்னி பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
4 Oct 2023 7:00 PM GMT![மீன்பிடிக்க சென்றவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி மீன்பிடிக்க சென்றவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/03/500x300_1545912-death-1.webp)
மீன்பிடிக்க சென்றவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி
கொளத்தூர் அருகே மீன்பிடிக்க சென்றவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியானார். அவரது உடல் கரை ஒதுங்கியது.
3 Oct 2023 7:17 PM GMT![தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/20/500x300_1518192-sucide3.webp)
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
போலீசை வைத்து மிரட்டி, தாக்கியதாக தனியார் நிறுவன உரிமையாளர் மீது கடிதத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு கூறிவிட்டு தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 Sep 2023 6:45 PM GMT![தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.44 லட்சம் மோசடி செய்த இளம்பெண் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.44 லட்சம் மோசடி செய்த இளம்பெண்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/13/500x300_1503329-cni23sep1311.webp)
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.44 லட்சம் மோசடி செய்த இளம்பெண்
தனியார் நிறுவன ஊழியரிடம் முதலீடு செய்வதாக கூறி ரூ.44 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
13 Sep 2023 5:40 AM GMT![தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/01/500x300_1480535-sucide8.webp)
தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
எல்லாபுரம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Sep 2023 7:21 AM GMT![மங்களூருவில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை மங்களூருவில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/06/22/500x300_1350323-suicide.webp)
மங்களூருவில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
மங்களூருவில் கடனை திரும்ப கேட்டு நண்பர் தொல்லை கொடுத்து வந்ததால் மனம் உடைந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
22 Jun 2023 6:45 PM GMT![தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/11/500x300_1328142-cni23june1121.webp)
தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு
திருத்தணியில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
11 Jun 2023 8:52 AM GMT