கோவிலுக்கு இயந்திர யானையை பரிசாக வழங்கிய நடிகை பிரியாமணி

கோவிலுக்கு இயந்திர யானையை பரிசாக வழங்கிய நடிகை பிரியாமணி

கேரளாவில் இயந்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது யானை இதுவாகும்.
18 March 2024 9:13 AM GMT
ஆர்ட்டிகிள் 370 திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்தது மத்தியப் பிரதேச அரசு

'ஆர்ட்டிகிள் 370' திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்தது மத்தியப் பிரதேச அரசு

ஆர்ட்டிகிள் 370 திரைப்பட்டத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ளனர்.
8 March 2024 11:52 AM GMT
ஆன்ட்டி என்று அழைப்பதா..?- நடிகை பிரியாமணி கோபம்

'ஆன்ட்டி' என்று அழைப்பதா..?- நடிகை பிரியாமணி கோபம்

பிரியாமணி தனது வயது மற்றும் உடல் தோற்றத்தை வைத்து கேலி செய்வோரை கண்டிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
10 Oct 2023 9:31 AM GMT
கருப்பாக இருப்பதாக கேலி செய்தவர்களுக்கு பிரியாமணி பதிலடி

கருப்பாக இருப்பதாக கேலி செய்தவர்களுக்கு பிரியாமணி பதிலடி

தமிழில் 'பருத்தி வீரன்' படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிரியாமணி தொடர்ந்து அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்....
22 Sep 2023 12:49 AM GMT
கூலிப்படைகள் கதையில் நடிக்கும் பிரியாமணி

கூலிப்படைகள் கதையில் நடிக்கும் பிரியாமணி

பிரியாமணி நடித்துள்ள புதிய படம் ‘கொட்டேஷன் கேங்க்'.
27 Jan 2023 9:03 AM GMT
டாக்டர் 56: சினிமா விமர்சனம்

டாக்டர் 56: சினிமா விமர்சனம்

பிரபல விஞ்ஞானி ஒருவர் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ அதிகாரி பிரியாமணி வசம் வருகிறது. அவர் விசாரணையை தொடங்குகிறார். அப்போது...
11 Dec 2022 4:01 AM GMT
உண்மை கதையில் பிரியாமணி

உண்மை கதையில் பிரியாமணி

தமிழில் கடைசியாக ‘சாருலதா’ படத்தில் நடித்த பிரியாமணி தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ‘டிஆர் 56’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
25 Nov 2022 12:30 AM GMT
முதல்வராக பிரியாமணி

முதல்வராக பிரியாமணி

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படத்தில் பிரியாமணி அரசியல்வாதியாக அவர் நடிப்பது மட்டும் இல்லாமல், இடைவேளைக்கு பிறகு பிரியாமணி முதல் மந்திரி ஆவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளார்களாம்.
4 Nov 2022 6:28 AM GMT
சி.பி.ஐ. அதிகாரியாக பிரியாமணி

சி.பி.ஐ. அதிகாரியாக பிரியாமணி

‘டாக்டர் 56.’ இதில் பிரியாமணி சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறார்.
28 Oct 2022 9:18 AM GMT
பட அதிபர் மீது பிரியாமணி புகார்

பட அதிபர் மீது பிரியாமணி புகார்

சினிமாவில் வளர்ந்த ஆரம்ப காலங்களில் பிரபல தயாரிப்பாளர் பிடிக்காத வேலையை செய்ய சொல்லி தொல்லை கொடுத்தார் என்று பிரியாமணி புகார் தெரிவித்துள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.
22 Sep 2022 1:27 AM GMT
நடிகர் தனுசை சந்தித்த ஜெனிலியா, பிரியாமணி

நடிகர் தனுசை சந்தித்த ஜெனிலியா, பிரியாமணி

மும்பை சென்றுள்ள நடிகர் தனுசை நடிகைகள் பிரியாமணி, ஜெனிலியா ஆகியோர் சந்தித்து பேசினர்.
7 Sep 2022 7:07 AM GMT
புஷ்பா 2 படத்தில் வில்லியாக பிரியாமணி?

புஷ்பா 2 படத்தில் வில்லியாக பிரியாமணி?

புஷ்பா 2 படத்தில் வில்லியாக நடிக்க நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
4 Aug 2022 9:49 AM GMT