புதுச்சேரியில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய 8-ந்தேதி மத்திய குழு வருகை
பெஞ்சல் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வருகிற 8-ந்தேதி புதுச்சேரி வருகிறது.
5 Dec 2024 9:59 PM ISTபெஞ்சல் புயல்: புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..? அரசு விளக்கம்
புதுச்சேரி துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
30 Nov 2024 12:01 PM ISTதீபாவளிக்கு முன்தினம் புதுச்சேரியில் விடுமுறை
தீபாவளியையொட்டி அக்.30-ல் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2024 1:05 PM ISTபுதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.
19 Oct 2024 7:33 AM ISTகனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 5:08 PM ISTஉல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி - கடலூரை சேர்ந்த பெண் கைது
புதுச்சேரியில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பணமோசடியில் ஈடுபட்ட கடலூரை சேர்ந்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2024 7:31 AM ISTடாக்டர்கள் போராட்டம் எதிரொலி: ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்கும் நேரம் மாற்றம்
அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
19 Aug 2024 7:53 AM ISTமாண்டஸ் புயல் தாக்கம்: கடலோர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார் புதுவை முதல் அமைச்சர்
காலை 11 மணியளவில் முதல் அமைச்சர் ரங்கசாமி கடலோர பகுதிகளை பார்வையிட்டார்.
9 Dec 2022 3:58 PM IST