
படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த... நடிகை கங்கனா ரணாவத் பகிர்ந்த புகைப்படம் வைரல்...!
நடிகை கங்கனா ரணாவத் அடுத்ததாக ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
18 Nov 2023 9:20 AM GMT
நயன்தாரா பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்ட 'டெஸ்ட்' படக்குழு...!
நடிகை நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து 'டெஸ்ட்' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
18 Nov 2023 7:27 AM GMT
படம் எடுத்து சொத்தை இழந்தேனா? நடிகர் மாதவன் விளக்கம்
`ராக்கெட்ரி' படத்திற்கு பைனான்ஸ் செய்ததால் தன்னுடைய வீட்டை இழந்தார் என்று வெளியான செய்திக்கு நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.
19 Aug 2022 1:50 PM GMT
நீச்சலில் புதிய சாதனை படைத்த நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதுடன் நீச்சலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது 48-வது தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில்,1,500 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் புதிய சாதனை படைத்து இருக்கிறார்.
24 July 2022 12:44 PM GMT
"இதுதான் புதிய இந்தியா" -பிரதமர் மோடிக்கு நடிகர் மாதவன் புகழாரம்
டிஜிட்டல் பொருளாதாரத்தை பேரழிவு என்றார்கள்; ஆனால் கதையே மாறிவிட்டது இதுதான் புதிய இந்தியா என பிரதமர் மோடிக்கு நடிகர் மாதவன் புகழாரம் சூட்டி உள்ளார்.
20 May 2022 5:50 AM GMT