நாம் ராமரின் பக்தர்கள் - பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ரேவதி

நாம் ராமரின் பக்தர்கள் - பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ரேவதி

இந்தியில் பிர் மைலேஞ்ச், மும்பை கட்டிங், மலையாளத்தில் கேரள கபே படங்களை இயக்கியுள்ளார்.
23 Jan 2024 6:45 PM GMT
அயோத்தி:  கூட்ட நெரிசலால் ராமர் கோவில் மூடப்பட்டது என பரவிய புரளியால் பரபரப்பு

அயோத்தி: கூட்ட நெரிசலால் ராமர் கோவில் மூடப்பட்டது என பரவிய புரளியால் பரபரப்பு

இந்த நாளின் முடிவில், மொத்தம் 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
23 Jan 2024 2:13 PM GMT
ராமர் கோவிலை திறந்து மக்களை திசைத்திருப்ப பாஜக முயற்சிக்கிறது: முதல்-அமைச்சர் விமர்சனம்

ராமர் கோவிலை திறந்து மக்களை திசைத்திருப்ப பாஜக முயற்சிக்கிறது: முதல்-அமைச்சர் விமர்சனம்

வருகிற நாடாளுமன்ற தேர்தல் யார், ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
23 Jan 2024 12:56 PM GMT
அலை அலையாய் மக்கள் வருகை: அயோத்தி எல்லைகள் மூடப்பட்டன

அலை அலையாய் மக்கள் வருகை: அயோத்தி எல்லைகள் மூடப்பட்டன

நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
23 Jan 2024 10:19 AM GMT
வெளிமாநிலங்களில் இருந்து குவியும் பக்தர்கள்...திக்குமுக்காடும் அயோத்தி

வெளிமாநிலங்களில் இருந்து குவியும் பக்தர்கள்...திக்குமுக்காடும் அயோத்தி

அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
23 Jan 2024 7:53 AM GMT
அயோத்தியில் கண்டது பல ஆண்டுகளாக நம் நினைவில் இருக்கும் - வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி

அயோத்தியில் கண்டது பல ஆண்டுகளாக நம் நினைவில் இருக்கும் - வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நேற்று நடைபெற்றது.
23 Jan 2024 6:13 AM GMT
அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் திரளாக கோவிலுக்கு வரத் தொடங்கினர்.
23 Jan 2024 5:16 AM GMT
அனுமன் வேடமணிந்து நடித்தவர் மேடையிலேயே உயிரிழப்பு

அனுமன் வேடமணிந்து நடித்தவர் மேடையிலேயே உயிரிழப்பு

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
23 Jan 2024 5:06 AM GMT
ராமர் சிலை பிரதிஷ்டை: நாடு முழுவதும் களைகட்டிய கொண்டாட்டம்

ராமர் சிலை பிரதிஷ்டை: நாடு முழுவதும் களைகட்டிய கொண்டாட்டம்

அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
22 Jan 2024 3:04 PM GMT
அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை: குழந்தைக்கு ராம் ரஹீம் என பெயர் சூட்டிய முஸ்லீம் பெண்

அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை: குழந்தைக்கு "ராம் ரஹீம்" என பெயர் சூட்டிய முஸ்லீம் பெண்

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் குழந்தைக்கு இப்பெயரை தேர்தெடுத்தாக குழந்தையின் பாட்டி ஹுஸ்னா பானு கூறியுள்ளார்.
22 Jan 2024 12:32 PM GMT
அயோத்தியை போன்று ஒடிசாவிலும் பிரமாண்ட ராமர் கோவில் திறப்பு

அயோத்தியை போன்று ஒடிசாவிலும் பிரமாண்ட ராமர் கோவில் திறப்பு

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டம், பதேகர் கிராமத்தில் உள்ள மலை உச்சியில் ராமர் கோவில் அமைந்துள்ளது.
22 Jan 2024 12:28 PM GMT
அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் யார்.. யார்?

அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் யார்.. யார்?

அயோத்தி ராமர் கோவிலின் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
22 Jan 2024 11:58 AM GMT