
ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த சாலையை சீரமைத்த ராணுவ வீரர்கள்
சாலை சேதமடைந்ததால் கடலோர கிராமத்தில் வசிக்கும் மக்களின் அன்றாட போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 Nov 2025 9:19 PM IST
பயணிகள் கவனத்திற்கு... சென்னை ரெயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும்
ராமேசுவரம் பாம்பன் பாலம் பகுதியில் மணிக்கு 60.07 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
28 Nov 2025 10:37 AM IST
டிட்வா புயல் எதிரொலி: ராமேசுவரத்தில் சூறைக்காற்று - பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தம்
ராமேசுவரத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கையாக பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
28 Nov 2025 8:02 AM IST
ராமேசுவரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
ராமேசுவரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 6:24 AM IST
ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
28 Nov 2025 5:34 AM IST
ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
26 Nov 2025 6:27 PM IST
ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது
26 Nov 2025 8:11 AM IST
காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கொலை: “இதனால் தான் கொன்றேன்..” - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
ராமேசுவரத்தில் பிளஸ்-2 மாணவி கொடூரக்கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
21 Nov 2025 6:57 AM IST
மாணவி படுகொலை: பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் - சீமான்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடராமல் தடுக்க முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
20 Nov 2025 4:10 PM IST
ராமேசுவரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை: அன்புமணி கண்டனம்
திமுக ஆட்சியில் எவருக்கும் பாதுகாப்பில்லாத நிலைதான் நிலவி வருகிறது என்று அன்புமணி தெரிவித்தார்.
19 Nov 2025 11:34 AM IST
காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கத்தியால் குத்தி கொலை... ராமேசுவரத்தில் பயங்கரம்
மாணவியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
19 Nov 2025 11:06 AM IST
ராமேசுவரத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் ராமேசுவரம் சென்றிருந்தார்.
19 Nov 2025 9:53 AM IST




