
தடைக்காலம் நிறைவு.. பாம்பன், மண்டபம் கடலில் இன்று முதல் மீன்பிடிக்க அனுமதி
சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
16 Jun 2025 10:12 PM
ராமநாதசுவாமி கோவிலில் கட்டண வசூல் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
கட்டண வசூல் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறையை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
10 Jun 2025 3:02 PM
ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
6 Jun 2025 12:52 AM
ராமேஸ்வரம் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
31 May 2025 5:24 AM
ராமேசுவரம் அருகே கடல் பகுதியில் பறந்த மர்ம டிரோன் - உளவு பிரிவு போலீசார் விசாரணை
இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் மூலம் தங்கக்கட்டிகள் தமிழகத்திற்கு கடத்தி கொண்டுவரப்படுகின்றன.
16 May 2025 12:01 AM
ராமேசுவரம் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு
அக்னி தீர்த்த கடல், கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளிலும் நீராடி தரிசனம் செய்தார்.
12 May 2025 3:13 AM
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் திடீர் என்ஜின் பழுது
யில்வே ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
3 May 2025 7:36 PM
சித்திரை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
27 April 2025 6:51 AM
விழுப்புரம் - ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு
இந்த சிறப்பு ரெயிலானது வாரத்திற்கு 4 நாட்கள் இயக்கப்படுகிறது.
24 April 2025 10:46 AM
ராமேஸ்வரத்தில் உள்ள சொகுசு விடுதியின் 60 அறைகளுக்கு சீல்
ரூ 30 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தி உள்ளது.
18 April 2025 12:05 PM
இந்தாண்டில் அதிக மழை இருக்கும்: ராமேசுவரம் கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தில் தகவல்
புதிய நோய் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும் என ராமேசுவரம் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது.
15 April 2025 5:11 AM
நாளை முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: 2 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தம்
ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளன.
12 April 2025 11:24 PM