
195 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் மாநிலத்திலேயே அதிபட்சமாக 195 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.
3 Dec 2022 6:45 PM GMT
அசாமில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்...!
அசாமில் நன்றாக படிக்கும், தகுதி வாய்ந்த 35,800 மாணவ மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க அரசு முடிவு செய்து ரூ.258.9 கோடி நிதியொதுக்கி உள்ளது.
20 Oct 2022 10:22 AM GMT
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு
குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்ற போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தந்தை- மகள்கள் உயிர் தப்பினர்.
25 July 2022 6:45 PM GMT
நோ-பார்க்கிங்கில் நிறுத்திய ஸ்கூட்டரை உரிமையாளரோடு சேர்த்து கட்டித் தூக்கிய போலீஸ்...
நாக்பூரில் ஸ்கூட்டரை அதன் உரிமையாளரோடு சேர்த்து போக்குவரத்து காவலர்கள் கட்டித் தூக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
24 July 2022 9:08 AM GMT