
சேலத்தில் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
ஊடகவியலாளர்கள் பயமின்றி தங்கள் பணியை ஆற்றுவதற்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என நெல்லை முபாரக் வழங்கியுள்ளார்.
3 July 2025 3:38 PM
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ. விலகல்
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
19 April 2025 2:32 AM
தமிழக முதல்-அமைச்சரின் மாநில சுயாட்சி முன்னெடுப்பு - எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு
முதல்-அமைச்சரின் முன்னெடுப்பு இந்தியாவிலேயே முன்மாதிரி நடவடிக்கையாகும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது.
15 April 2025 6:26 PM
மத்திய அரசு அலட்சியம்; தகர்ந்துபோகும் 52 ஆயிரம் இந்தியர்களின் ஹஜ் கனவு - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
மினாவில் தங்குமிட ஏற்பாடுகளை உறுதி செய்ய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது.
13 April 2025 4:08 PM
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - எஸ்.டி.பி.ஐ. விமர்சனம்
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எஸ்.டி.பி.ஐ. கட்சி விமர்சித்துள்ளது.
11 April 2025 4:28 PM
பா.ஜ.க.வின் தொடர்ச்சியான திட்டத்தை அமித்ஷா மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் - எஸ்.டி.பி.ஐ. கட்சி விமர்சனம்
பா.ஜ.க.வின் தொடர்ச்சியான திட்டத்தை அமித்ஷா மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என எஸ்.டி.பி.ஐ. கட்சி விமர்சித்துள்ளது.
28 March 2025 4:28 PM
'சிறுபான்மை சமூகத்தின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக நொறுக்கிய பட்ஜெட்' - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு
தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பில் சிறுபான்மையினர் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
14 March 2025 12:39 PM
முஸ்லிம் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
9 March 2025 3:25 PM
எஸ்.டி.பி.ஐ. தேசிய பொதுச்செயலாளரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
எஸ்.டி.பி.ஐ. தேசிய பொதுச்செயலாளரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4 March 2025 2:42 PM
சுங்கக்கட்டண புதிய விதிகள் இரட்டை பகற்கொள்ளை அறிவிப்பாகும்: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
புதிய விதிகள் சுங்கச்சாவடியில் இருந்து குறைந்த தொலைவில் உள்ள வாகன ஓட்டிகளை மிகவும் பாதிக்கும் என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
18 Feb 2025 8:54 AM
வழிபாட்டுத் தலங்கள் சட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு தாக்கல்
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை ரத்து செய்யக்கோரும் மனுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.
15 Feb 2025 12:55 PM
'ராமநாதபுரம் வேதாளை மக்களுக்கு தனி அஞ்சல் குறியீடு வழங்க வேண்டும்' - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
வேதாளை மக்களுக்கு தனி அஞ்சல் குறியீடு வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
18 Dec 2024 11:59 AM