
சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது
குஜராத்தில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Feb 2025 5:33 PM IST
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள்: மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை முடிவு
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
13 Feb 2025 11:31 AM IST
4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை சம்பவம் - தலைமை ஆசிரியை சரண்
சரணடைந்த தலைமை ஆசிரியையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Feb 2025 12:02 PM IST
போச்சம்பள்ளி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
வரும் 8ம் தேதி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Feb 2025 10:39 AM IST
ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; போர்ட்டர் கைது
ரெயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போர்ட்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 Feb 2025 11:31 AM IST
பாலியல் புகாரில் அதிமுக நிர்வாகி கைது
பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
30 Jan 2025 3:23 PM IST
சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது
பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
27 Jan 2025 1:06 PM IST
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலம்
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.
24 Jan 2025 3:20 AM IST
சென்னை: தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - மேலாளர் கைது
தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Jan 2025 1:30 PM IST
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
22 Jan 2025 6:40 AM IST
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் விடிய விடிய போலீசார் விசாரணை
எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து ஞானசேகரனிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.
21 Jan 2025 11:43 AM IST
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்; சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்ற விசயங்கள் என்ன?
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அவையில் இன்று நிறைவேறிய சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ள விசயங்களை காணலாம்.
11 Jan 2025 11:58 AM IST