
சிரஞ்சீவி-நயன்தாரா படத்தில் வில்லனாக ’குட் பேட் அக்லி’ நடிகர்?
இந்த படத்தில் கேத்தரின் தெரசா முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
4 Oct 2025 8:52 AM IST
ஷைன் டாம் சாக்கோ நடித்த 'மீஷா' படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது?
சுவாரஸ்யமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள மீஷா படம் மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
9 Sept 2025 9:38 AM IST
தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய நடிகை....நேரில் மன்னிப்பு கேட்ட நடிகர் ஷைன் டாம் சாக்கோ
ஷைன் டாம் சாக்கோ உடன் வின்சி அலாசியஸ் நடித்த ‘சூத்ரவாக்கியம்’ படம் வரும் 11-ம் தேதி அன்று தியேட்டர்களில் வெளியாகிறது.
9 July 2025 10:22 AM IST
''இது போன்ற சூழ்நிலைகளில் கருணை முக்கியமானது''...நடிகை மீரா ஜாஸ்மின்
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
8 Jun 2025 11:06 PM IST
இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை - ஷைன் டாம் சாக்கோ
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தமிழில் 'குட் பேட் அக்லி', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
8 Jun 2025 9:40 PM IST
ஷைன் டாம் சாக்கோவின் செயல்பாடுகளை நண்பனாக பலமுறை நான் கண்டித்திருக்கிறேன் - ஆசிப் அலி
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு ஏற்பட்ட கார் விபத்து குறித்தும் அவரது தந்தை உயிரிழப்பு குறித்தும் வெளிப்படையாக நடிகர் ஆசிப் அலி பேசியிருக்கிறார்.
8 Jun 2025 3:22 PM IST
சாலை விபத்தில் காயமடைந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோவை சந்தித்து சுரேஷ் கோபி ஆறுதல்
நடிகர் ஷைன் டாம் சாக்கோ தமிழில் 'குட் பேட் அக்லி', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
7 Jun 2025 5:34 PM IST
சாலை விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ காயம், தந்தை உயிரிழப்பு
பாலக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார்.
6 Jun 2025 10:22 AM IST
போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட நடிகர் ஷைன் டாம் சாக்கோ
நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போலீசார் தொடுபுழாவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.
29 April 2025 12:22 PM IST
நடிகையிடம் மன்னிப்பு கேட்ட 'குட் பேட் அக்லி' பட நடிகர்
நடிகை வின்சி அலோசியஸின் குற்றச்சாட்டு நடிகர் சங்கத்திலேயே பேசி தீர்வு காணப்பட உள்ளது.
24 April 2025 12:37 PM IST
`குட் பேட் அக்லி' நடிகர் இனி நடிக்க தடை?
போதைப்பொருள் பயன்படுத்தியதாக அண்மையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
21 April 2025 6:49 AM IST
நான் அந்த நடிகையிடம் தவறாக நடக்கவில்லை - நடிகர் ஷைன் டாம் சாக்கோ வாக்குமூலம்
ஷைன் டாம் சாக்கோ நடிகை வின்சி அலோசியஸ் கொடுத்த புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
20 April 2025 3:36 PM IST




