
சிக்கிம் மாநிலங்களவை எம்.பி. பதவி; பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
பா.ஜ.க. வேட்பாளர் டார்ஜி செரிங் லெப்சாவுக்கு எஸ்.கே.எம். கட்சி ஆதரவு தெரிவித்தது.
12 Jan 2024 1:14 PM
சிக்கிமில் பனிப்பொழிவு காரணமாக சிக்கித் தவித்த 800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மீட்பு
சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ராணுவ வீரர்கள் தங்களுடைய முகாம்களை காலி செய்தனர்.
14 Dec 2023 1:41 AM
சிக்கிம் வெள்ளத்தால் ஆங்காங்கே சிக்கிக்கொண்ட சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் விமானப்படை தீவிரம்
சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், அங்கு பல இடங்களில் சிக்கியிருக்கும் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகளை விமானப்படை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
9 Oct 2023 8:53 PM
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு.!
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
6 Oct 2023 10:16 AM
சிக்கிம் வெள்ள பாதிப்பு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிக்கிம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
5 Oct 2023 4:25 PM
சிக்கிம் மாநிலத்தில் 15-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என அறிவிப்பு
சிக்கிம் மாநிலத்தில் வரும் 15-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Oct 2023 4:01 PM
சிக்கிம் வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு.! மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரம்
சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
5 Oct 2023 10:18 AM
சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்..!
சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர்
4 Oct 2023 4:17 AM
பிளாஸ்டிக் இல்லாத 'லாச்சுங்'
சிக்கிம் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருக்கும் மலைப்பிரதேசம் லாச்சுங். கடல் மட்டத்திலிருந்து 9,600 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்தச்...
1 Sept 2023 3:54 AM
"விரைவில் அரசு ஊழியர்களுக்கு 1 வருட மகப்பேறு விடுமுறை"- சிக்கிம் முதல் மந்திரி அறிவிப்பு
மகப்பேறு காலத்தில் 1 வருடம் விடுமுறை வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளோம் என சிக்கிம் முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
27 July 2023 12:15 PM
சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு: 100 வீடுகள் சேதம்
சிக்கிம் மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
20 Jun 2023 12:30 AM
சிக்கிமில் நிலச்சரிவால் தவித்த 500 சுற்றுலா பயணிகளை மீட்ட ராணுவத்தினர்
சிக்கிமில் நிலச்சரிவால் தவித்த சுமார் 500 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் மீட்டனர்.
20 May 2023 10:17 PM




